Home Featured நாடு 12 மில்லியன் மாயம்: விசாரணைக்குழு எதுவும் தேவையில்லை – காலிட் அறிவிப்பு!

12 மில்லியன் மாயம்: விசாரணைக்குழு எதுவும் தேவையில்லை – காலிட் அறிவிப்பு!

508
0
SHARE
Ad

Khalid Abu Bakarகோலாலம்பூர் – 4 சரவாக் மாலுமிகளையும் விடுவிக்க அவர்களின் குடும்பத்தார் வசூல் செய்து கொடுத்த 12 மில்லியன் நன்கொடை மாயமானது குறித்து எழுந்த சர்ச்சைக்கு விசாரணைக்குழு எதையும் அமைக்கத் தேவையில்லை என தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

“நான் ஏற்கனவே விளக்கமளித்துவிட்டேன். இதில் காவல்துறைக்கு எந்த சம்பந்தமும் இல்லை” என்று இன்று புக்கிட் அம்மானில் செய்தியாளர்களைச் சந்தித்த காலிட் தெரிவித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice