Tag: 4 மலேசியர்கள் கடத்தல்
12 மில்லியன் மாயம்: விசாரணைக்குழு எதுவும் தேவையில்லை – காலிட் அறிவிப்பு!
கோலாலம்பூர் - 4 சரவாக் மாலுமிகளையும் விடுவிக்க அவர்களின் குடும்பத்தார் வசூல் செய்து கொடுத்த 12 மில்லியன் நன்கொடை மாயமானது குறித்து எழுந்த சர்ச்சைக்கு விசாரணைக்குழு எதையும் அமைக்கத் தேவையில்லை என தேசிய...
அபு சயாபுக்கு 8.8 மில்லியன் ரிங்கிட் மட்டுமே கொடுக்கப்பட்டது – பிலிப்பைன்ஸ் ஊடகம் தகவல்!
கோலாலம்பூர் - 4 சரவாக் மாலுமிகளையும் விடுவிக்க அபு சயாப் இயக்கம் 8.8 மில்லியன் ரிங்கிட் மட்டுமே பிணைத்தொகையாகப் பெற்றதாக நேற்று இரவு 'மணிலா டைம்ஸ்' செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.
எனவே, மீதம் 3.2...
சரவாக் பிணைத்தொகை விவகாரத்தில் அரசாங்கத்தின் பங்கு என்ன? – கோபிந்த் சிங் கேள்வி!
கோலாலம்பூர் - அபு சயாப் பிடியில் இருந்து 4 சரவாக் மாலுமிகளையும் விடுவிக்க வசூல் செய்யப்பட்ட 12 மில்லியன் ரிங்கிட் நன்கொடையில் அரசாங்கத்தின் பங்கு என்ன? என்பதை உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட்...
“12 மில்லியன் யாருக்குக் கொடுத்தீர்கள்? வெளியிடுங்கள்” – லிம் கிட் சியாங் அறைகூவல்!
கோலாலம்பூர் - அபு சாயாப் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாலுமிகள் நால்வர், பின்னர் விடுதலை செய்யப்பட்டதற்காக கொடுக்கப்பட்ட 12 மில்லியன் ரிங்கிட் தொகை பிணைப் பணம் அல்ல, இஸ்லாமிய நலக் குழுக்களுக்கான நன்கொடை என...
‘பிலிப்பைன்ஸ் இயக்கங்களுக்கு 12 மில்லியன் கொடுத்தோம் – ஆனால் அது பிணைத்தொகை கிடையாது’
புத்ராஜெயா - அபு சயாப் இயக்கத்தினரின் பிடியில் சிக்கியிருந்த 4 சரவாக் மாலுமிகளையும் விடுவிக்க வசூலிக்கப்பட்ட 12 மில்லியன் ரிங்கிட் நன்கொடை பிணைத்தொகையாக வழங்கப்படவில்லை என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட்...
மரணப் பிடியில் 66 நாட்கள்: அனுபவித்த சித்திரவதைகள் விவரிக்கும் 4 சரவாக் மாலுமிகள்!
சிபு - பட்டினி கிடக்க வேண்டும், வெடிகுண்டுகளிலிருந்து தப்பிக்க காட்டுக்குள் ஓட வேண்டும், கொசுக்கடி, தேள் கடிகளைத் தாங்க வேண்டும் இப்படியாகப் பல நாட்கள் படு பயங்கரமான துன்பங்களைத் தாண்டி, தப்பிப் பிழைத்து...
காவல்துறையிடம் ஒப்படைத்த 12 மில்லியன் ரிங்கிட் எங்கே? – விடுவிக்கப்பட்ட சரவாக் மாலுமிகளின் குடும்பத்தினர்...
சிபு - அபு சயாப் இயக்கத்தினரால் கடத்தப்பட்ட சரவாக்கைச் சேர்ந்த 4 மாலுமிகளும் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அவர்கள் நால்வரின் குடும்பத்தினர் இன்று வெளியிட்டுள்ள தகவல் ஒன்றில், அந்த நால்வரையும் விடுவிப்பதற்காக வசூலிக்கப்பட்ட...
கடத்தி வைத்திருக்கும் மலேசியர்களின் புகைப்படத்தை வெளியிட்டது அபு சயாப்!
கோத்தா கினபாலு - அபு சயாப் இயக்கத்தினர் அண்மையில் தாங்கள் கடத்திச் சென்ற மலேசியர்களின் புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர்.
கடத்தப்பட்ட அந்த நான்கு மாலுமிகளும் உட்கார்ந்த நிலையில் இருக்கும் அந்தப் புகைப்படத்தில், ஒருவர் "விக்டரி...
சபாவில் துப்பாக்கி முனையில் படகில் இருந்த 4 மலேசியர்கள் கடத்தல்!
செம்பூர்ணா - நேற்று வெள்ளிக்கிழமை இரவு சபா மாநிலத்தில் செம்பூர்ணா புலாவ் லிகிடான் அருகே ஆயுதமேந்திய பிலிப்பைன்ஸ் கும்பல் ஒன்று, மலேசியப் படகு ஒன்றைச் சேர்ந்த 4 பணியாளர்களைக் கடத்திச் சென்றுள்ளது.
மலேசியப் பதிவு...