Home Featured உலகம் யூரோ: திங்கட்கிழமை ஆட்டங்கள்! இங்கிலாந்து தப்பித்து 2வது சுற்றுக்கு முன்னேறுமா?

யூரோ: திங்கட்கிழமை ஆட்டங்கள்! இங்கிலாந்து தப்பித்து 2வது சுற்றுக்கு முன்னேறுமா?

471
0
SHARE
Ad

EURO 2016-LOGO-FRANCEபாரிஸ் – இன்று திங்கட்கிழமை நடைபெறும் இரண்டு ஆட்டங்களும் அதிகாலையில் நடைபெறுகின்றன.

இன்று சுலோவாக்கியாவுடன் மோதும் இங்கிலாந்து இந்த ஆட்டத்தில் வெல்வதன் மூலம்தான் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறுவதை உறுதி செய்ய முடியும் என்ற நெருக்கடியில் இருக்கின்றது.

மற்றொரு ஆட்டத்தில் ரஷியா வேல்ஸ்-சுடன் மோதுகின்றது. இரண்டுமே ‘பி’ பிரிவு ஆட்டங்களாகும்.

#TamilSchoolmychoice

இரண்டு ஆட்டங்களும் மலேசிய நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு நடைபெறுகின்றன:-

ரஷியா-வேல்ஸ்

சுலோவாக்கியா- இங்கிலாந்து

euro-20 june-matches

மேலே ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரம் பிரான்ஸ் நாட்டின் உள்நாட்டு நேரமாகும்.