Home நாடு 3 மாநிலங்களில் 62 குண்டர்கள் கைது – ஐஜிபி தகவல்

3 மாநிலங்களில் 62 குண்டர்கள் கைது – ஐஜிபி தகவல்

1212
0
SHARE
Ad

Khalid Abu Bakarகோலாலம்பூர் – 3 மாநிலங்களில் இருந்து மொத்தம் 62 குண்டர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்திருக்கிறார்.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சிலாங்கூர், பினாங்கு மற்றும் கெடா ஆகிய மூன்று மாநிலங்களில் நடத்தப்பட்ட சிறப்பு துடைத்தொழிப்பு நடவடிக்கையில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாகவும் காலிட் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், இந்நடவடிக்கையில் ஈடுபட்ட ஓப்ஸ் கந்தாஸ் காஸ் அதிகாரிகளுக்கு தனது பாராட்டுகளையும் காலிட் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice