Home Featured நாடு ‘மரியாவை விடுதலை செய்க’ – எதிர்கட்சி எம்பி-க்கள் கோரிக்கை!

‘மரியாவை விடுதலை செய்க’ – எதிர்கட்சி எம்பி-க்கள் கோரிக்கை!

788
0
SHARE
Ad

opposition-mpsகோலாலம்பூர் – பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவை விடுவிக்கக் கோரியும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளைத் தற்காக்கவும் கூறும் மனு ஒன்றை, தேசியக் காவல்படைத் தலைவரிடம் சமர்ப்பிக்க, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், இன்று செவ்வாய்க்கிழமை, நாடாளுமன்றத்தில் இருந்து புக்கிட் அம்மானுக்கு நடைப் பயணம் மேற்கொண்டனர்.