வரும் திங்கட்கிழமை வரை நாம்வீ தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் என நகர காவல்துறைத் துணைத் தலைமை ஆணையர் டத்தோ ஜைனுடின் யாக்கோப் தெரிவித்திருக்கிறார்.
தனது சர்ச்சைக்குரிய காணொளி தொடர்பாக, புக்கிட் அம்மானில் வாக்குமூலம் அளிக்கச் சென்ற நாம்வீ, கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments