Home இந்தியா ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கான முழு நிதியும் கிடைத்தது – அமைச்சர் தகவல்!

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கான முழு நிதியும் கிடைத்தது – அமைச்சர் தகவல்!

993
0
SHARE
Ad

சென்னை – ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கத் தேவையான முழு நிதியும் கிடைத்துவிட்டதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்திருக்கிறார்.

உலகமெங்கும் 26 நாடுகளிலிருந்து 9,000 பேர் நிதியளித்ததன் மூலம் மொத்தம் 40 கோடி ரூபாய் நிதி கிடைத்ததாக மாஃபா பாண்டியன் குறிப்பிட்டிருக்கிறார்.