Home இந்தியா ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு இன்னும் 2 கோடி ரூபாய் தேவை

ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு இன்னும் 2 கோடி ரூபாய் தேவை

1061
0
SHARE
Ad

pandiarajan-mahfa-சென்னை – அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழி இருக்கை அமைப்பதற்காக 40 கோடி ரூபாய் தேவைப்படுகிறது என்ற நிலையில் இதுவரையில் சுமார் 5,000 பேர் நன்கொடை அளித்ததில் 38 கோடி ரூபாய் வரை சேர்ந்திருக்கிறது.

இன்னும் 2 கோடி ரூபாய் மட்டும் தேவை என தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்திருக்கிறார்.

ஹார்வார்ட் தமிழ் இருக்கை அமைப்பதற்கான முன்னேற்பாடுகளைப் பார்வையிட பாண்டியராஜன் விரைவில் அமெரிக்கா செல்லவிருக்கிறார்.

#TamilSchoolmychoice