Home Featured இந்தியா பிவி சிந்து, சாக்‌ஷி மாலிக், தீபா கர்மாகர், ஜித்துவுக்கு கேல் ரத்னா விருது!

பிவி சிந்து, சாக்‌ஷி மாலிக், தீபா கர்மாகர், ஜித்துவுக்கு கேல் ரத்னா விருது!

711
0
SHARE
Ad

Khelratnaபுதுடெல்லி – 2016 ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த பிவி சிந்து, சாக்‌ஷி மாலிக், தீபா கர்மாகர், ஜித்து ராய் ஆகியோருக்கு, இந்தியாவின் உயரிய விருதான கேல்ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டில் சிறந்து விளங்கும் இந்திய விளையாட்டாளர்கள் அவ்விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.