Tag: பி.வி.சிந்து
ஒலிம்பிக்ஸ் பூப்பந்து : பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் பெற்றார்
தோக்கியோ : இன்று (ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 1) இரவு மலேசிய நேரப்படி 8.25 மணியளவில் நடைபெற்று முடிந்த பூப்பந்து போட்டிகளின் பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் ஹே பிங் ஜியாவ்...
ஒலிம்பிக்ஸ் பூப்பந்து : பி.வி.சிந்து தோல்வி
தோக்கியோ : பூப்பந்து போட்டிகளின் பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான பி.வி.சிந்து, இன்று நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் எதிர்பாராதவிதமாகத் தோல்வியடைந்தார்.
இதைத் தொடர்ந்து அடுத்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் அவர்...
ஒலிம்பிக்ஸ் பூப்பந்து : பி.வி.சிந்து அரை இறுதி ஆட்டத்திற்கு முன்னேற்றம்
தோக்கியோ : பூப்பந்து போட்டிகளின் பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான பி.வி.சிந்து, தொடர்ந்து அடுத்தடுத்தப் போட்டிகளில் வெற்றி வாகை சூடி, பூப்பந்து போட்டியில் பதக்கம் பெறும் இந்தியாவின் கனவுகளுக்கு உயிர்...
பி.வி.சிந்து : உலகப் பூப்பந்து போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர்
பூப்பந்து உலகக் கிண்ணப் போட்டியில் பெண்களுக்கான பிரிவில் தங்கப் பதக்கத்தை வெல்லும் முதல் இந்தியராக பி.வி.சிந்து சாதனை புரிந்துள்ளார்.
இந்தியப் பூப்பந்து வீராங்கனை சிந்து தங்கம் வென்றார்!
குவாங்சோ (சீனா) : குவாங்சோ நகரில் கடந்த டிசம்பர் 12-ம் தேதி தொடங்கிய வோல்ட் டுவர் பைனல்ஸ் (World Tour Finals) பூப்பந்து தொடரில் இந்தியாவின் பி.வி. சிந்து தங்கம் வென்றார்.
பூப்பந்து தரவரிசையில்...
சிந்து – செய்னா நேவால் இருவருக்குமே தோல்வி!
இலண்டன் - இங்கு நடைபெற்று வரும் அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டிகளில் இந்தியர்களான பி.வி.சிந்து மற்றும் செய்னா நேவால் இருவருமே கால் இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்து போட்டிகளில் இருந்து வெளியேறினர்.
இதன் காரணமாக, இந்தியர்...
ஜேசுதாஸ், தோனி, மாரியப்பன், பி.வி.சிந்து, கோஹ்லி – பத்ம விருதுகள்!
புதுடில்லி - பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயர்ந்தது பாரத ரத்னா. அதற்கடுத்தது இரண்டாவது உயர்ந்த விருதாக வழங்கப்படும் பத்ம...
பிவி சிந்துவுக்கு துணை இராணுவப் படையில் கௌரவ ‘கமாண்டர்’ பதவி!
புதுடெல்லி - ரியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாடி வெள்ளிப் பதக்கத்தைப் பெற்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த பூப்பந்து விளையாட்டு வீராங்கனை பிவி.சிந்துவிற்கு, மத்திய துணை இராணுவப் படையில் (சிஆர்பிஎப்) கௌரவ கமாண்டர் பதவி...
‘கேல் ரத்னா’ விருது விளையாட்டாளர்களுடன் நரேந்திர மோடி!
புதுடில்லி - ஒலிம்பிக்சில் பதக்கங்கள் பெற்றவர்களுக்கும் சிறந்த முறையில் தங்களின் திறனை வெளிப்படுத்தியவர்களுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று 'கேல் ரத்னா' (KHEL RATNA) என்ற விளையாட்டாளர்களுக்குரிய உயரிய விருதை வழங்கி...
பிவி சிந்து, சாக்ஷி மாலிக், தீபா கர்மாகர், ஜித்துவுக்கு கேல் ரத்னா விருது!
புதுடெல்லி - 2016 ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த பிவி சிந்து, சாக்ஷி மாலிக், தீபா கர்மாகர், ஜித்து ராய் ஆகியோருக்கு, இந்தியாவின் உயரிய விருதான கேல்ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த...