Home Featured இந்தியா சிந்து – செய்னா நேவால் இருவருக்குமே தோல்வி!

சிந்து – செய்னா நேவால் இருவருக்குமே தோல்வி!

1067
0
SHARE
Ad

saina-sindhu_

இலண்டன் – இங்கு நடைபெற்று வரும் அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டிகளில் இந்தியர்களான பி.வி.சிந்து மற்றும் செய்னா நேவால் இருவருமே கால் இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்து போட்டிகளில் இருந்து வெளியேறினர்.

இதன் காரணமாக, இந்தியர் ஒருவர் அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டிகளில் வெல்வதற்கான கனவுகள் சிதைந்துள்ளன.