Home Featured இந்தியா பிவி சிந்துவுக்கு துணை இராணுவப் படையில் கௌரவ ‘கமாண்டர்’ பதவி!

பிவி சிந்துவுக்கு துணை இராணுவப் படையில் கௌரவ ‘கமாண்டர்’ பதவி!

677
0
SHARE
Ad

narendra modi-pv sindhuபுதுடெல்லி – ரியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாடி வெள்ளிப் பதக்கத்தைப் பெற்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த பூப்பந்து விளையாட்டு வீராங்கனை பிவி.சிந்துவிற்கு, மத்திய துணை இராணுவப் படையில் (சிஆர்பிஎப்) கௌரவ கமாண்டர் பதவி வழங்கப்படவுள்ளது.

மேலும், அவரை சிஆர்பிஎஃபின் நல்லெண்ணத் தூதுவராகவும் நியமிக்க மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.