Home Featured உலகம் சிங்கப்பூரில் ஜிக்கா வைரஸ் பாதிப்பு 56 ஆக உயர்வு!

சிங்கப்பூரில் ஜிக்கா வைரஸ் பாதிப்பு 56 ஆக உயர்வு!

710
0
SHARE
Ad

zika virusசிங்கப்பூர் – சிங்கப்பூரில் ஜிக்கா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு நேற்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

முன்னதாக 41 பேருக்கு மட்டுமே அப்பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.