Home Featured கலையுலகம் தனுஷ் தயாரிப்பில் மீண்டும் ரஜினி – ரஞ்சித் கூட்டணி!

தனுஷ் தயாரிப்பில் மீண்டும் ரஜினி – ரஞ்சித் கூட்டணி!

636
0
SHARE
Ad

ranji-kabaliகோலாலம்பூர் – கபாலியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை, அத்திரைப்படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தனது வொண்டர்பார் பட நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளதாக தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

எனினும், இப்படம் கபாலியின் தொடர்ச்சியா? அல்லது புதிய கதையம்சம் கொண்ட படமா? என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை.

#TamilSchoolmychoice

https://twitter.com/search?q=place%3A03b7ea94ef68e9d7