Home Tags ரஜினிகாந்த் (*)

Tag: ரஜினிகாந்த் (*)

ஜெயிலர் 2 : கலகலப்பான குறு முன்னோட்டத்துடன் பட அறிவிப்பு!

சென்னை: இதுவரை வெளிவந்த தமிழ்ப்படங்களிலேயே அதிக அளவில் வசூலை வாரிக் குவித்த படம் என்ற சாதனை படைத்த படம் "ஜெயிலர்". ரஜினிகாந்த் நடித்த இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் வெளிவருகிறது என்ற எதிர்பார்ப்பு...

வேட்டையன் முன்னோட்டம் : ரஜினி மருத்துவமனையில் இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் எதிர்வரும் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது 'வேட்டையன்' திரைப்படம். என்கவுண்டர் என்னும் குற்றவாளிகளைச் சுட்டுக் கொல்லும் சம்பவங்களைக் கொண்ட இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. திடீரென ரஜினி உடல்...

ரஜினிகாந்த் அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதி!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் நேற்று திங்கட்கிழமை (செப்டம்பர் 30) மாலை சென்னையிலுள்ள அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரால் பரிசோதனைகள்...

வேட்டையன் புதிய பாடல் : ‘மனசிலாயோ’ மலையாளமும் தமிழும் இணைந்த கலவை!

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் வேட்டையன். அனிருத் இசையில் இந்தப் படத்தின் புதிய பாடல் 'மனசிலாயோ' கடந்த சமூக ஊடகங்களில் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில்...

வேட்டையன் ரஜினி – கங்குவா சூர்யா மோதல்! ஒரே நாளில் வெளியீடு!

சென்னை: வயதாகி விட்டது - படங்கள் ஓடவில்லை - இனி அவர் சூப்பர் ஸ்டார் இல்லை - என்றெல்லாம் விமர்சிக்கப்பட்ட ரஜினிகாந்த் அதிரடியாக ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் வசூல் சாதனை புரிந்தார். இன்றுவரையில்...

ரஜினிகாந்த் நாகர்கோவில் படப்பிடிப்பிலிருந்து விஜய்காந்துக்கு இறுதி மரியாதை செலுத்த சென்னை திரும்புகிறார்

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்னர் தான் நடிக்கும் வேட்டையன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள நாகர் கோவில் வந்தடைந்தார். தென் மாவட்டங்களில் வெள்ள நிலைமை மோசமாகியிருக்கும் நிலையில் அதனைப் பொருட்படுத்தாது...

‘வேட்டையன்’ – ரஜினி நடிப்பில் ஞானவேல் இயக்கும் திரைப்படம்

சென்னை : ரஜினிகாந்தின் சினிமா பயணத்தில் அவரும் அவரின் ரசிகர்களும் மறக்க முடியாத படம் சந்திரமுகி. அதில் அவர் ஏற்றிருந்த வேட்டையன் கதாபாத்திரமும் ஆண்டுகள் பல கடந்தும் இன்றுவரை பேசப்படுகிறது. இப்போது அதே வேட்டையன்...

ரஜினி-கமல் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே படப்பிடிப்பு அரங்கில் சந்திப்பு

சென்னை : இளைஞர்களாக இருந்தபோது சினிமாவில் பல படங்களில் இணைந்து நடித்தவர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும்! ஒரு காலகட்டத்தில் தனித் தனியே நடிப்பது - இனி இணைந்து ஒரு படத்தில் நடிப்பதில்லை - என...

ரஜினி முஸ்லீம் வேடத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’ முன்னோட்டம்

சென்னை : ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கும் படம் லால் சலாம். கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் படம். உண்மையிலேயே கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வமும் திறமையும் கொண்ட விஷ்ணு விஷாலும், விக்ராந்தும் இந்தப்...

ரஜினிகாந்த் – அன்வார் இப்ராகிம் சந்திப்பு : இந்திய சமூகத்தைக் கவர்வதற்காகவா?

புத்ரா ஜெயா : அண்மையில் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் திடீரென நடிகர் ரஜினிகாந்தை புத்ரா ஜெயாவிலுள்ள அவரின் அலுவலகத்தில் சந்தித்து அளவளாவியது மலேசிய இந்தியர்களிடையே ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாக...