Tag: ரஜினிகாந்த் (*)
அமெரிக்கா மாயோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைகள்
வாஷிங்டன் : அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆராய்ச்சி மருத்துவமனை மாயோ கிளினிக் எனப்படும் மருத்துவமனையாகும். உலகப் பணக்காரர்கள் பலர் இங்குதான் தங்களின் உடல் நலத்தைப் பரிசோதித்துக் கொள்வது வழக்கம்.
உலகிலேயே சிறந்த மருத்துவப் பரிசோதனைகளைக் கொண்ட...
உடல்நிலை காரணமாக ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல அனுமதி
சென்னை: உடல்நிலை கோளாறு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஒது தனி விமானம் மூலம் அமெரிக்காவிற்கு மருத்துவ சிகிச்சைக்காக ரஜினி செல்ல உள்ளார். 14 பேர் வரை...
தமிழ்நாடு கொரொனா நிவாரண நிதிக்கு ரஜினி 50 இலட்சம் ரூபாய் வழங்கினார்
சென்னை : கொரொனா பரவலுக்கு எதிராக தமிழ்நாடு அரசாங்கம் நடத்தி வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
தமிழ் நாடு...
ரஜினிகாந்திற்கு தாதா பால்கே சாகேப் விருது அறிவிப்பு
சென்னை: நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா பால்கே சாகேப் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
51- வது தாதா பால்கே சாகேப் விருது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தமது டுவிட்டரில் இது...
ரஜினி பெயரில் கட்சி தொடங்கப்பட்டது
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என தெரிவித்ததை அடுத்து, அவரது பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது.
உடல்நிலை காரணமாக அரசியலில் ஈடுபடும் முடிவிலிருந்து ரஜினிகாந்த் பின்வாங்கினார். ஆயினும், அவரது இசிகர்கள் அவரை தொடர்ந்து...
ரஜினிகாந்த் கட்சித் தொடங்குவதிலிருந்து பின்வாங்கல்
சென்னை: கொவிட்-19 தொற்றுக் காரணமாக தாம் கட்சித் தொடங்கி அரசியலுக்கு வரமுடியாததை ரஜினிகாந்த் இன்று ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, டிசம்பர் 31-ஆம் தேதி கட்சித் தொடங்குவதை அறிவிப்பதாகவும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் ...
ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்
சென்னை: அண்மையில் அண்ணாத்த படக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தனிமைப்படுத்திக் கொண்டார். ஆயினும், உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை ஏற்பட்டு கடந்த...
ரஜினிகாந்த் ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதி
ஹைதராபாத் : "அண்ணாத்தே" படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக அங்குள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் நடித்துக் கொண்டிருந்த அண்ணாத்தே படப்பிடிப்புத் தளத்தில் 8 பேர்...
அண்ணாத்த திரைப்பட படப்பிடிப்பு இரத்து- 8 பேருக்கு கொவிட்-19 தொற்று
சென்னை: 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அப்படப்பிடிப்பில் பங்குக் கொண்ட 8 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா...
ரஜினி தமது கட்சியை ‘மக்கள் சேவை கட்சி’ என பெயரிடக்கூடாது!
சென்னை: அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் ரஜினிக்கு எதிராக களம் இறங்கி உள்ளது. ரஜினியின் கட்சிக்கு மக்கள் சேவை கட்சி என பெயரிடப்பட்டதை அடுத்து இந்த எதிர்ப்பு எழுந்துள்ளது.
அகில இந்திய மக்கள்...