Home Tags ரஜினிகாந்த் (*)

Tag: ரஜினிகாந்த் (*)

ஜெயிலர் : திரை விமர்சனம் – கம்பீரம், தரம் குறையாத ரஜினி! மீண்டும் சொதப்பிய...

(இரா.முத்தரசன்) அண்ணாத்தே படத்தினால் எழுந்த ஏமாற்றத்தை இந்த முறை ரஜினி சரி செய்து விடுவார் – பீஸ்ட் படத்தில் சொதப்பிய இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தில் வீறு கொண்டு எழுவார் -...

ரஜினியின் ஜெயிலர் – தமன்னா பாடல் கேட்போமா?

சென்னை : ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஜெயிலர் எதிர்வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையீடு காணவிருக்கிறது. அனிருத் இசையில் அந்தப் படத்தின் பாடல் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு...

ஜெயிலர் ரஜினிகாந்த் : மிரட்டும் முன்னோட்டம் – ஆகஸ்ட் 10 படம் வெளியீடு

சென்னை : ரஜினி நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. எதிர்வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி ஜெயிலர் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் மோகன்லாலும் கன்னடப் படவுலகின் சிவராஜ் குமார்,...

உதயநிதிக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் கடந்த புதன்கிழமை டிசம்பர் 14-ஆம் தேதி அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சராக அவருக்குப் பொறுப்புகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதற்கிடையில்,...

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து

சென்னை : பிரபல நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப் போவதாக சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார். தமிழ் நாட்டிலும் சினிமா வட்டாரங்களிலும் இது தற்போது பரபரப்பான செய்தியாக உலா வருகிறது. நடிகர்...

திரைவிமர்சனம் : “அண்ணாத்தே” – முதல் பாதி கலகலப்பு – மறுபாதி அடிதடி!

பெரும் எதிர்பார்ப்புடன் தீபாவளி வெளியீடாக வெளிவந்திருக்கிறது ரஜினிகாந்தின் அண்ணாத்தே! வரிசையாக வெற்றிப் படங்களை இயக்கி வரும் “சிறுத்தை” சிவா, ஆகக் கடைசியாக இயக்கி வெற்றி வாகை சூடிய அஜித்தின் படம் “விஸ்வாசம்”. சிவாவின் அதற்கடுத்த...

ரஜினிகாந்த் மருத்துவமனையில்! நலமுடன் இருப்பதாக மனைவி தகவல்

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் நேற்று வியாழக்கிழமை (அக்டோபர் 28) சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனையில் தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு உடல் நலக் குறைவா என்பது தெரிவிக்கப்படவில்லை. அவர் மருத்துவ சிகிச்சைக்காக ஒரு நாள்...

மாமனார் ரஜினியும் மருமகன் தனுஷூம் ஒரே மேடையில் விருது பெறுகின்றனர்

சென்னை : எத்தனையோ விருதுகளைப் பெற்றிருக்கும் ரஜினிகாந்துக்கு நாளை அக்டோபர் 25-ஆம் தேதி மற்றொரு நினைவில் நிற்கும் விருது பெறும் நாளாக அமையவிருக்கிறது. புதுடில்லியில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப்...

ரஜினிகாந்த் “ரஜினி மக்கள் மன்றம்” இயக்கத்தைக் கலைத்தார்

சென்னை: அமெரிக்காவில் மருத்துவப் பரிசோதனைகளை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் இன்று திங்கட்கிழமை (ஜூலை 12) தனது ரஜினி இரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சென்னையில் சந்தித்தார். அந்தச் சந்திப்பின் முடிவில் தான்...

“ரஜினியுடன் உரையாடினேன்; நலமாக இருக்கிறார்” – வைரமுத்து தகவல்

சென்னை : அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காகச் சென்றிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அங்கிருந்து தன்னைத் தொலைபேசியில் அழைத்ததாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் கவிஞர் வைரமுத்து தெரிவித்திருக்கிறார். அவர் இந்தத் தகவலைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அந்தப்...