Home Video ரஜினியின் ஜெயிலர் – தமன்னா பாடல் கேட்போமா?

ரஜினியின் ஜெயிலர் – தமன்னா பாடல் கேட்போமா?

986
0
SHARE
Ad

சென்னை : ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஜெயிலர் எதிர்வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையீடு காணவிருக்கிறது.

அனிருத் இசையில் அந்தப் படத்தின் பாடல் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு அதிக அளவல் இரசிகர்களை ஈர்த்து வருகிறது. யூடியூபில் மட்டும் வெளியிடப்பட்ட இரண்டு நாட்களிலேயே 10 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

தமன்னாவின் கவர்ச்சியான ஆட்டத்துடன் காவாலா என தெலுங்கு வார்த்தைகளும் கலந்து இந்தப் பாடல் எழுதப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

அந்தப் பாடலைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: