Home Video ஜெயிலர் ரஜினிகாந்த் : மிரட்டும் முன்னோட்டம் – ஆகஸ்ட் 10 படம் வெளியீடு

ஜெயிலர் ரஜினிகாந்த் : மிரட்டும் முன்னோட்டம் – ஆகஸ்ட் 10 படம் வெளியீடு

651
0
SHARE
Ad

சென்னை : ரஜினி நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. எதிர்வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி ஜெயிலர் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் மோகன்லாலும் கன்னடப் படவுலகின் சிவராஜ் குமார், இந்தித் திரையுலகின் ஜேக்கி ஷரோப் ஆகியோரும் இணைந்திருக்கின்றனர்.

அண்மையில் இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. யூடியூப் தளத்தில் மட்டும் வெளியிடப்பட்ட 9 நாட்களில் 6.4 மில்லியன் பார்வையாளர்களை இந்த முன்னோட்டம் ஈர்த்திருக்கிறது.

ஜெயிலர் திரைப்படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்:

#TamilSchoolmychoice