Home Tags கோலிவுட்

Tag: கோலிவுட்

கேம் சேஞ்சர்: இயக்குநர் ஷங்கர் ‘இந்தியன் 2’ தோல்வியில் இருந்து மீள்வாரா?

சென்னை: வரிசையாக பிரம்மாண்டமான வெற்றிப் படங்களை மட்டுமே தந்து வந்தவர் இயக்குநர் ஷங்கர். அவ்வப்போது அவருக்கும் சில சறுக்கல்கள் ஏற்பட்டதுண்டு. எனினும் கமல்ஹாசன் நடித்திருந்தும், 'இந்தியன் 2' அவருக்கு பல சிக்கல்களையும் சோதனைகளையும்...

அஜித் நடிப்பில் விடாமுயற்சி : பொங்கல் வெளியீடு – பரபரப்பான முன்னோட்டம்!

சென்னை : எப்போது வரும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி தாமதப்படுத்துகிறார் என குறைகூறல்கள் எழுந்தாலும் படம் சிறப்பாக உருவாகியிருப்பதாகத் தகவல். படம் முழுக்க அஜித் வெள்ளை...

நடிகை கஸ்தூரி பிணையில் விடுதலை!

சென்னை: கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) ஆந்திராவில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கஸ்தூரி, இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். தமிழ் நாட்டின் பிரபல நடிகையும்,...

ஏ.ஆர் ரஹ்மான் – சாய்ரா பானு தம்பதியர் விவாகரத்து!

சென்னை : திருமணமாகி 29 ஆண்டுகள் கடந்த நிலையில் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் சினிமாத் துறையில் இயங்கி வந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரின் மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக...

நடிகை கஸ்தூரி கைது!

சென்னை: தமிழ் நாட்டின் பிரபல நடிகையும், அரசியல் விமர்சகருமான கஸ்தூரி அண்மையில் தெலுங்கு சமூகத்தினரைப் பற்றித் தரக் குறைவாகப் பேசியதற்காக அவர்மீது காவல் துறையில் பல புகார்கள் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து அவரைக் கைது...

‘கங்குவா’ நவம்பர் 14-இல் வெளியாகிறது – மிரட்டும் முன்னோட்டம்!

சென்னை : நாளை வியாழக்கிழமை (நவம்பர் 14) உலகமெங்கும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகிறது சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் 'கங்குவா'. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம்.சூர்யா இரண்டு வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். வில்லனாக...

நடிகர் டில்லி கணேஷ் காலமானார்!

சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல குணசித்திர நடிகர் டில்லி கணேஷ் நேற்று சனிக்கிழமை (9 நவம்பர்) இரவு 11.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 80. தூக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்ததாகத்...

‘அமரன்’ – தீபாவளி வெளியீடு – இந்திய இராணுவ வீரரின் கதை!

சென்னை : தீபாவளிக்கு பிரம்மாண்டமான தமிழ்ப் படங்கள் வெளிவருவது எப்போதுமே சினிமா ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். இந்த முறை தீபாவளிக்கு உலகம் எங்கும் தமிழ்ப் பட இரசிகர்களை மகிழ்விக்க வெளியாகும் படம் 'அமரன்'. சிவகார்த்திகேயன் இந்தப்...

வேட்டையன் முன்னோட்டம் : ரஜினி மருத்துவமனையில் இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் எதிர்வரும் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது 'வேட்டையன்' திரைப்படம். என்கவுண்டர் என்னும் குற்றவாளிகளைச் சுட்டுக் கொல்லும் சம்பவங்களைக் கொண்ட இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. திடீரென ரஜினி உடல்...

ரஜினிகாந்த் அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதி!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் நேற்று திங்கட்கிழமை (செப்டம்பர் 30) மாலை சென்னையிலுள்ள அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரால் பரிசோதனைகள்...