Tag: கோலிவுட்
ஏ.ஆர்.ரஹ்மான் பிரதமர் அன்வாரைச் சந்தித்தார்!
கோலாலம்பூர் : மலேசியாவில் இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கும் இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) நாடாளுமன்றக் கட்டடத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அவர்களைச் சந்தித்தார்.
அந்த சந்திப்பின்போது தொழில் முனைவோர்,...
விஜய் பிறந்த நாள் : கோட் குறுமுன்னோட்டம் வெளியீடு
சென்னை : கோட்- கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற விஜய்யின் அடுத்த படம் எதிர்வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று ஜூன் 22 விஜய்யின் பிறந்த நாள்...
இந்தியன் – 2 …’பாரா’ முதல் பாடல் கேட்போமா?
சென்னை : எதிர்வரும் ஜூலை 12-ஆம் தேதி இந்தியன் 2 திரைப்படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகத் தயாரிப்பில் இருந்து வரும் படம் என்பதால் ஏற்கவே நிறைய தகவல்கள் வெளியிடப்பட்டுவிட்டன.
இன்று...
இந்தியன் 2 – ஜூலை 12 வெளியீடு!
சென்னை : ஏற்கனவே ஜூன் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட 'இந்தியன்-2' படத்தின் திரையீட்டுத் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. எதிர்வரும் ஜூலை 12-ஆம் தேதி அந்தப் படம் அனைத்துலக அளவில் வெளியாகும் என...
அரண்மனை 4 – சுந்தர் சி நடிப்பிலும் இயக்கத்திலும் மிரட்டும் பேய் படம்!
சென்னை : தமிழ் சினிமாவையும் பேயையும் பிரிக்க முடியாது. அவ்வப்போது யாராவது பேய் பற்றிய படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுக் கொண்டே இருப்பார்கள். அந்த வரிசையில் அரண்மனை என்ற பெயரில் படம் எடுத்த...
“மனுசி” : அறம் இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் புதிய படம்
சென்னை : அண்மையில் வெளியிடப்பட்ட 'மனுசி' திரைப்படத்தின் முன்னோட்டம் சமூக ஊடகங்களைக் கலக்கி வருகிறது. அண்ட்ரியா ஜெரமியா கதாநாயகியாக நடித்திருப்பது ஒரு ஈர்ப்பு என்றால், முன்னோட்டத்தில் காட்டப்படும் காட்சிகளும் கூர்மையான வசனங்களும் ரசிகர்களைக்...
விஜய் நடிக்கும் ‘கோட்’ படப் பாடல் : ‘பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா?’
சென்னை : எதிர்வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகவிருக்கும் விஜய்யின் கோட் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று (ஏப்ரல் 14) புத்தாண்டு தினத்தில் வெளியிடப்பட்டது.
'பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா?' என்று தொடங்குகிறது அந்தப் பாடல்....
இந்தியன் 2 – ‘தாத்தா’ ஜூன் மாதம் மீண்டும் வருகிறார்!
சென்னை : பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியன் 2 திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எந்தத் தேதியில் வெளியாகும் என்பது அறிவிக்கப்படவில்லை.
எனினும், ஜூன் 4-ஆம் தேதி இந்தியப் பொதுத் தேர்தல்...
நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்
சென்னை : பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் தன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய டேனியல் பாலாஜி காலமானார். நேற்று வெள்ளிக்கிழமை (மார்ச் 29) வீட்டில் இருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட, மருத்துவமனைக்கு கொண்டு...
இளையராஜா மகள் பவதாரணி காலமானார்
சென்னை : பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் ஒரே புதல்வி பவதாரணி இலங்கையில் புற்றுநோய் பாதிப்பால், காலமானார். அவரின் நல்லுடல் சென்னை விமான நிலையம் வந்தடைந்த நிலையில் அதனைப் பெற அவரது குடும்பத்தினர் விமான...