Tag: கோலிவுட்
வேட்டையன் புதிய பாடல் : ‘மனசிலாயோ’ மலையாளமும் தமிழும் இணைந்த கலவை!
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் வேட்டையன். அனிருத் இசையில் இந்தப் படத்தின் புதிய பாடல் 'மனசிலாயோ' கடந்த சமூக ஊடகங்களில் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில்...
விஜய்யின் ‘கோட்’ – மலேசியாவில் மில்லியன் கணக்கில் முன்பதிவுகள்!
சென்னை : புதிய கட்சி தொடங்கி தமிழ் நாட்டு அரசியலில் நுழைவு - கட்சி மாநாடு பரபரப்பு - யாருடன் கூட்டணி வைப்பார் என தினந்தோறும் எழுந்து வரும் ஆரூடங்கள் - இவற்றுக்கு...
விஜய்யின் ‘கோட்’ – ‘மட்ட மட்ட’ புதிய பாடல் காணொலி வெளியீடு!
சென்னை : விஜய்யின் அடுத்த படமான, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவரவிருக்கும் - கோட்- கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் - செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்தப் படத்தின் முன்னோட்டம் கடந்த ஆகஸ்ட்...
மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘வாழை’ – எதிர்பார்ப்பில் இரசிகர்கள்!
சென்னை : ஒரு காலத்தில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர்களில் ஒருவராக இருந்து இன்றைக்கு தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத இயக்குநராக உயர்ந்திருப்பவர் மாரி.செல்வராஜ். அடுத்தடுத்து சமூகப் பிரச்சனைகளை திரைக்கதையில் அழகாகக் கலந்து...
வேட்டையன் ரஜினி – கங்குவா சூர்யா மோதல்! ஒரே நாளில் வெளியீடு!
சென்னை: வயதாகி விட்டது - படங்கள் ஓடவில்லை - இனி அவர் சூப்பர் ஸ்டார் இல்லை - என்றெல்லாம் விமர்சிக்கப்பட்ட ரஜினிகாந்த் அதிரடியாக ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் வசூல் சாதனை புரிந்தார். இன்றுவரையில்...
கங்குவா முன்னோட்டம் : மிரட்சி ஒருபுறம்! குறைகூறல்கள் இன்னொருபுறம்!
சென்னை: 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் பான்-இந்தியா என்று கூறப்படும் அனைத்திந்திய திரைப்படமாக உருவாகி வெளியாகவிருக்கிறது சூர்யா நடிக்கும் 'கங்குவா'. பிரபல இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி திரையீட்டுக்குத் தயாராக இருக்கிறது.
எதிர்வரும் அக்டோபர்...
விஜய்யின் ‘கோட்’ – கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் – முன்னோட்டம் வெளியீடு!
சென்னை : ஆங்கிலத்தில் தமிழ்ப் படங்களுக்குப் பெயர் வைப்பது என்பது புதிதல்ல! வழக்கமான ஒன்றுதான். ஆனால் விஜய்யின் அடுத்த படமான, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவரவிருக்கும் - கோட்- கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல்...
இந்திய சினிமா விருதுகள்: 4 விருதுகளைப் பெற்ற ‘பொன்னியின் செல்வன்-1’
புதுடில்லி- ஆண்டுதோறும் இந்திய அரசாங்கம் இந்திய சினிமாவில் சிறந்த திரைப்படங்களையும் கலைஞர்களையும் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான 70-ஆவது இந்திய சினிமா திரைப்பட விருதுகள் நேற்று...
கொட்டுக்காளி: சூரியின் வித்தியாச நடிப்பில் விருதுகள் குவிக்கும் படைப்பு!
சென்னை : நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்துக் கொண்டே, சில படங்களில் கதாநாயகனுக்கு நிகரான பாத்திரங்களிலும் நடித்து தன் திறமையை நிரூபித்து வருகிறார் நகைச்சுவை நடிகர் சூரி. அவர் நடித்து அண்மையில்...
தங்கலான்: அதிகரிக்கும் எதிர்பார்ப்பு! 12 மில்லியனைக் கடந்த முன்னோட்டம்!
சென்னை : பா.ரஞ்சித் படங்கள் என்றாலே இரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரிப்பது வழக்கமாகிவிட்டது. வெறும் பொழுதுபோக்கு படம் மட்டும் என்றில்லாமல், ஏதாவது ஒரு சமூக விழிப்புணர்வு செய்தியையும் தனது படத்தில் கலந்து தருவார் ரஞ்சித்.
அந்த...