Home கலை உலகம் உடல்நிலை காரணமாக ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல அனுமதி

உடல்நிலை காரணமாக ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல அனுமதி

968
0
SHARE
Ad

சென்னை: உடல்நிலை கோளாறு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஒது தனி விமானம் மூலம் அமெரிக்காவிற்கு மருத்துவ சிகிச்சைக்காக ரஜினி செல்ல உள்ளார். 14 பேர் வரை பயணம் செய்யும் வசதி கொண்ட அந்த சிறப்பு தனி விமானத்தில், ரஜினியும் அவரது குடும்பத்தினரும் அமெரிக்கா செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு, சிறிது காலம் அங்கேயே ஓய்வெடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.