Home Tags ரஜினிகாந்த் (*)

Tag: ரஜினிகாந்த் (*)

தேர்தல் பிரச்சாரங்களைத் தொடங்கிய கமல்- தேவைப்பட்டால் ரஜினியுடன் இணைவார்

சென்னை: நடிகரும் அரசியல்வாதியுமான நடிகர் கமல்ஹாசன் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளார். அவ்வப்போது அவர் ஊர் ஊராக செல்லும் புகைப்படங்களும், காணொலிகளும் மக்கள் நீதி மய்யம் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக...

ரஜினிக்கு ‘ஆட்டோ’, கமலுக்கு ‘கைமின் விளக்கு’

சென்னை: ரஜினிகாந்தின் கட்சிக்கு 'மக்கள் சேவை கட்சி' என்று பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், வருகிற தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அவருக்கு 'ஆட்டோ' சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளதாக...

ரஜினி : அனைத்து தலைவர்களின் பிறந்த நாள் வாழ்த்துகளும் குவிந்தன

சென்னை : நேற்று டிசம்பர் 12-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடினார். எனினும், தனது மூத்த சகோதரரின் ஆசிகளைப் பெற பெங்களூர் சென்று விட்டார் ரஜினி. சென்னையில் இல்லை. என்றாலும்...

ரஜினி : நாளை பிறந்த நாள் – இன்று கட்சி பதிவு

சென்னை : நாளை டிசம்பர் 12-ஆம் தேதி நடிகர் ரஜினி காந்தின் பிறந்த நாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுவதோடு, இந்த முறை அவரது இரசிகர்களால் புதிய உற்சாகத்தோடும் கொண்டாடப்படுகிறது. அரசியல் கட்சி ஒன்றைத் தோற்றுவித்து தமிழ்...

‘ஜனவரியில் கட்சி தொடக்கம், டிசம்பர் 31-இல் அறிவிப்பு’- ரஜினி

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அடுந்தாண்டு ஜனவரியில் கட்சி தொடங்குவதாக தமது டுவிட்டர் பக்கத்தில் இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 3) தெரிவித்துள்ளார். இது குறித்த கூடுதல் தகவல்கள் டிசம்பர் 31 அன்று அறிவிக்கப்படும் என்று...

அரசியல் நிலைப்பாடு குறித்த முடிவை, ரஜினி விரைவில் அறிவிப்பார்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இன்று திங்கட்கிழமை அரசியல் கட்சி குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும், அவர் விரைவில் அவரது முடிவை வெளியிடுவார் என்று தெரிவித்துள்ளார். இன்று காலை 10 மணியளவில் தனது மக்கள்...

லம்போர்கினியில் ரஜினி, வசதியிலும் எளிமை என இரசிகர்கள் பாராட்டு

நடிகர் ரஜினிகாந்த் ஒரு நீல நிற லம்போர்கினி காரை ஓட்டும் புகைப்படம் சமூகப் பக்கங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

ரஜினி, பாஜகவினர் பொன்னம்பலத்திற்கு உதவினர்

நடிகர் பொன்னம்பலத்திற்கு மருத்துவ சிகிச்சைகளுக்காக ரஜினிகாந்த், பாஜகவினர் உதவிக் கரம் நீட்டியுள்ளனர்.

“என்னை உருவாக்கிய பாலசந்தர்” – ரஜினி புகழாரம்

கே.பாலசந்தரின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு காணொளி வழி இன்று வெளியிட்ட செய்தியில் ரஜினிகாந்த் தனது குருவான பாலசந்தருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

‘வெறுமனே எதையும் பதிவிட வேண்டாம்’- ரஜினியின் டுவிட்டர் பதிவுக்கு மக்கள் பதிலடி

சென்னை: சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் வழக்கு குறித்த தனது கருத்தை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்தின் டுவிட்டர் பதிவுக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியுடம் காவலர்கள் நடத்தை குறித்த செய்தி...