Home One Line P2 ‘ஜனவரியில் கட்சி தொடக்கம், டிசம்பர் 31-இல் அறிவிப்பு’- ரஜினி

‘ஜனவரியில் கட்சி தொடக்கம், டிசம்பர் 31-இல் அறிவிப்பு’- ரஜினி

688
0
SHARE
Ad

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அடுந்தாண்டு ஜனவரியில் கட்சி தொடங்குவதாக தமது டுவிட்டர் பக்கத்தில் இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 3) தெரிவித்துள்ளார். இது குறித்த கூடுதல் தகவல்கள் டிசம்பர் 31 அன்று அறிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.