Tag: ரஜினி மக்கள் மன்றம்
ரஜினிகாந்த் “ரஜினி மக்கள் மன்றம்” இயக்கத்தைக் கலைத்தார்
சென்னை: அமெரிக்காவில் மருத்துவப் பரிசோதனைகளை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் இன்று திங்கட்கிழமை (ஜூலை 12) தனது ரஜினி இரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சென்னையில் சந்தித்தார்.
அந்தச் சந்திப்பின் முடிவில் தான்...
ரஜினி பெயரில் கட்சி தொடங்கப்பட்டது
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என தெரிவித்ததை அடுத்து, அவரது பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது.
உடல்நிலை காரணமாக அரசியலில் ஈடுபடும் முடிவிலிருந்து ரஜினிகாந்த் பின்வாங்கினார். ஆயினும், அவரது இசிகர்கள் அவரை தொடர்ந்து...
ரஜினிகாந்த் கட்சித் தொடங்குவதிலிருந்து பின்வாங்கல்
சென்னை: கொவிட்-19 தொற்றுக் காரணமாக தாம் கட்சித் தொடங்கி அரசியலுக்கு வரமுடியாததை ரஜினிகாந்த் இன்று ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, டிசம்பர் 31-ஆம் தேதி கட்சித் தொடங்குவதை அறிவிப்பதாகவும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் ...
‘ஜனவரியில் கட்சி தொடக்கம், டிசம்பர் 31-இல் அறிவிப்பு’- ரஜினி
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அடுந்தாண்டு ஜனவரியில் கட்சி தொடங்குவதாக தமது டுவிட்டர் பக்கத்தில் இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 3) தெரிவித்துள்ளார். இது குறித்த கூடுதல் தகவல்கள் டிசம்பர் 31 அன்று அறிவிக்கப்படும் என்று...
அரசியல் நிலைப்பாடு குறித்த முடிவை, ரஜினி விரைவில் அறிவிப்பார்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இன்று திங்கட்கிழமை அரசியல் கட்சி குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும், அவர் விரைவில் அவரது முடிவை வெளியிடுவார் என்று தெரிவித்துள்ளார்.
இன்று காலை 10 மணியளவில் தனது மக்கள்...
“தமிழக சட்டமன்றத் தேர்தல்தான் எனது இலக்கு, நாடாளுமன்றத்தில் போட்டியிடவில்லை!”- ரஜினிகாந்த்
சென்னை: இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற மே மாதம் நடைபெற இருக்கும் வேளையில், தாம் அத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அதிகாரப்பூர்வமாக நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றின் வாயிலாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.
ஆயினும்,...
“ரஜினி இரசிகர் மன்றம்” இனி – “ரஜினி மக்கள் மன்றம்”
சென்னை – இதுவரையில் ரஜினி இரசிகர் மன்றங்கள் என அழைக்கப்பட்டு வந்த தனது இரசிகர் மன்றங்களை தற்போது ரஜினிகாந்ந் “ரஜினி மக்கள் மன்றம்” என பெயர் மாற்றம் செய்திருக்கிறார்.
தனது அரசியல் பிரவேசத்தின் முதல்...
ரஜினியின் புதிய காணொளி – இணையத் தளம் – செயலி தொடக்கம்
சென்னை - அரசியலுக்கு வருவேன் என ரஜினிகாந்த் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்ததைத் தொடர்ந்து, உடனடியாகத் தனது அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கி விட்டார்.
முதல் கட்டமாக தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று...