Home இந்தியா “ரஜினி இரசிகர் மன்றம்” இனி – “ரஜினி மக்கள் மன்றம்”

“ரஜினி இரசிகர் மன்றம்” இனி – “ரஜினி மக்கள் மன்றம்”

1061
0
SHARE
Ad

rajini-makkal-manramசென்னை – இதுவரையில் ரஜினி இரசிகர் மன்றங்கள் என அழைக்கப்பட்டு வந்த தனது இரசிகர் மன்றங்களை தற்போது ரஜினிகாந்ந் “ரஜினி மக்கள் மன்றம்” என பெயர் மாற்றம் செய்திருக்கிறார்.

தனது அரசியல் பிரவேசத்தின் முதல் கட்டமாக தனது இரசிகர் மன்றங்கள் மறு சீரமைக்கப்படுவதாகவும், இதுவரை பதிவு பெறாத மன்றங்களும் இணைக்கப்படுவதாகவும் ரஜினி கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து முதல் கட்டமாக தனது இரசிகர் மன்றங்களுக்கான பெயர் மாற்றத்தை செயல்படுத்தியுள்ளார்.