Home Video வேட்டையன் புதிய பாடல் : ‘மனசிலாயோ’ மலையாளமும் தமிழும் இணைந்த கலவை!

வேட்டையன் புதிய பாடல் : ‘மனசிலாயோ’ மலையாளமும் தமிழும் இணைந்த கலவை!

278
0
SHARE
Ad

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் வேட்டையன். அனிருத் இசையில் இந்தப் படத்தின் புதிய பாடல் ‘மனசிலாயோ’ கடந்த சமூக ஊடகங்களில் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் படம் ‘வேட்டையன்’. உண்மைச் சம்பவங்களை குறிப்பாக காவல் துறையினரால் என்கவுண்டர் என்ற பெயரில் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் கொல்லப்படுவதை விவரிக்கிறது படத்தின் திரைக்கதை.

இந்தப் பாடலுக்கு நடிகை மஞ்சு வாரியரும் ரஜினியுடன் இணைந்து நடனமாடியுள்ளார்.

#TamilSchoolmychoice

அந்தப் பாடலைக் கீழ்க்காணும் யூடியூப் தளத்தில் கண்டு மகிழலாம்: