Home Tags ஜிக்கா வைரஸ்

Tag: ஜிக்கா வைரஸ்

ஜிக்கா கிருமியால் பாதிக்கப்பட்ட 8-வது நபர் பெட்டாலிங் ஜெயா முதியவர்!

பெட்டாலிங் ஜெயா – கடந்த சில வாரங்களாக ஜிக்கா தொற்று நோய் பாதிப்பு குறித்த செய்திகள் எதுவும் வராத நிலையில், இந்த கிருமியால் தாக்கப்பட்ட 67 வயதான மற்றொரு நபர் பெட்டாலிங் ஜெயாவில்...

கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச ஜிக்கா பரிசோதனை – தாய்லாந்து முடிவு!

பேங்காக் - கடந்த செப்டம்பர் 30-ம் தேதி, தாய்லாந்தில் இரு கர்ப்பிணிப் பெண்களுக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தங்கள் நாட்டில் உள்ள அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் இலவசமாக ஜிக்கா...

மலேசியாவில் ஜிக்கா வைரஸ் தாக்கிய 2-வது நபர் இதய நோயால் மரணம்!

கோலாலம்பூர் - சபா மாநிலத்தில் லிகாஸ் என்ற பகுதியில் வசிக்கும் 61 வயதான நபர் ஒருவருக்கு ஜிக்கா வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. மலேசியாவில் ஜிக்கா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான இரண்டாவது நபர்...

கிள்ளான் பெண்ணுக்கு ஜிக்கா வைரஸ் – மலேசியாவில் முதல் பாதிப்பு பதிவு!

கோலாலம்பூர் - சிங்கப்பூரில் ஜிக்கா வைரஸ் பாதிப்பு அதிகளவில் பரவி வரும் நிலையில், மலேசியாவில் 58 வயது பெண் ஒருவருக்கு ஜிக்கா வைரஸ் தாக்கியுள்ளது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மலேசியாவில் பதிவாகும் முதல் ஜிக்கா வைரஸ்...

சிங்கப்பூரில் ஜிக்கா வைரஸ் பாதிப்பு 56 ஆக உயர்வு!

சிங்கப்பூர் - சிங்கப்பூரில் ஜிக்கா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு நேற்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது. முன்னதாக 41 பேருக்கு மட்டுமே அப்பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கையில் மேலும் 15 பேருக்கு புதிதாக ஜிக்கா தொற்று நோய்!

  சிங்கப்பூர் - இன்று திங்கட்கிழமை நண்பகல் வரையில் உள்நாட்டிலேயே பரவிய மேலும் 15 புதிய ஜிக்கா தொற்று நோய் கண்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கட்டுமானப் பகுதிகளில் இந்த புதிய நபர்கள்...

ஜிக்கா பரிசோதனைக்கு முக்கிய மருத்துவமனைகள் தயார் நிலையில் – சுப்ரா அறிவிப்பு!

புத்ரா ஜெயா - நேற்று சிங்கப்பூர் நாட்டில் ஏறக்குறைய 41 பேருக்கு ஜிக்கா வைரஸ் கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்நோய் மலேசியாவிலும் பரவக்கூடிய சாத்தியம் அதிகமாக இருப்பதால், மலேசியாவின் முக்கிய மருத்துவமனைகள் அனைத்தும் பரிசோதனைகளை மேற்கொள்வதற்குத்...

சிங்கப்பூரில் ஜிக்கா வைரஸ்: கட்டுமானத் தளம் ஒன்றிலிருந்து 37 பேருக்குப் பரவியுள்ளது!

சிங்கப்பூர் - சிங்கப்பூரில் கட்டுமானத் தளம் ஒன்றிலிருந்து தான் 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குவோகோ லேண்ட் என்ற மேம்பாட்டு நிறுவனம் கட்டி வரும் அக்கட்டிடத்தில், சுமார் 118 பேர்...

சிங்கப்பூரில் ஜிக்கா வைரஸ் பாதிப்பில் 41 பேர்!

சிங்கப்பூர் – தூய்மைக்கும், சுகாதார நலன்களைப் பேணுவதிலும் முதன்மை வகிக்கும் நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரிலேயே இதுவரை ஜிக்கா வைரஸ் எனப்படும் தொற்றுநோய்க் கிருமிகள் கொண்ட 41 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவை...

ஜிக்காவுக்கு எதிராகப் போராட புதிய கருவிகள் – சோதனை முயற்சியில் மைக்ரோசாப்ட்!

டெக்சாஸ் - அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஹாரிஸ் கண்ட்ரி என்ற இடத்தில், ஜிக்கா உள்ளிட்ட நோய் பரப்பும் கிருமிகளைக் கண்டறிய புதிய கருவிகள் சோதனை முயற்சியில் வைக்கப்பட்டுள்ளன. கிருமிகளுக்கு எதிராகப் போராடுவதில் இந்தப்...