Home Tags ஜிக்கா வைரஸ்

Tag: ஜிக்கா வைரஸ்

ஜிகா வைரஸ்: மலேசியர்கள் சிங்கப்பூர் செல்வதில் எந்தத் தடையும் இல்லை!

கோலாலம்பூர் - சிங்கப்பூரில் ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மலேசியர்கள் சிங்கப்பூர் செல்வதில் எந்தத் தடையும் இல்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. எனினும், சிங்கப்பூர் செல்லும் மலேசியர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும், குறிப்பாக...

பாலியல் உறவால் ‘ஜிக்கா’ வைரஸ் பரவுகிறதா? ஆய்வை தொடங்கியது நியூசிலாந்து!

நியூசிலாந்து - நியூசிலாந்தில் இந்தாண்டு 71 பேருக்கு ‘ஜிக்கா’ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜிக்கா வைரஸ் பாலியல் உறவின் வழியாக ஆணிடமிருந்து, அவரது மனைவிக்கு செல்வது குறித்து நியூசிலாந்து...

மெக்சிகோவில் கர்ப்பிணி பெண்கள் உட்பட 121 பேருக்கு ‘ஜிக்கா’ வைரஸ்!

மெக்சிகோ - மெக்சிகோவில் 11 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 121 பேருக்கு ஜிக்கா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். பிரேசிலில் 580 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று...

ஜிக்கா வைரஸ் தாக்கினால் பக்கவாதம் வரலாம் – மருத்துவர்கள் எச்சரிக்கை!

லண்டன் - மனிதர்களின் உடலில் ஊடுருவி பெண்களின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை பாதிக்கும் ஜிக்கா வைரஸால் நரம்பு ரீதியான நோய்களுக்கான ஆபத்து அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். டெங்கு, சிக்குன்குனியாவைத் தொடர்ந்து கொசுக்கடியால் ஜிக்கா...

உடலுறவு மூலமாகவும் ஜிகா வைரஸ் பரவுகிறது – அதிர்ச்சித் தகவல்!

டல்லாஸ் - அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் ஆடவர் ஒருவருக்கு உடலுறவு மூலமாக ஜிகா வைரஸ் பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்கு அந்நபர் பயணம் செய்யவில்லை என்றாலும் கூட, வெனிசுலாவிற்கு...

ஜிகா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்குச் செல்ல வேண்டாம் – மலேசியர்களுக்கு சுப்ரா எச்சரிக்கை!

கோலாலம்பூர் - தென் அமெரிக்க நாடுகளில் தற்போது ஜிகா வைரஸ் மிகத் தீவிரமாக இருப்பதால், அந்நாடுகளுக்கு போவதைத் தவிர்த்துவிடுங்கள் என மலேசிய சுகாதார அமைச்சர் டாக்டர் டத்தோஸ்ரீ எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். நாட்டின் நுழைவு வாயில்களில்...

ஜிகா வைரஸ் தீவிரம்: அனைத்துலக அளவில் அவசரநிலைப் பிரகடனம்!

ஜெனீவா - உலகமெங்கும் 'ஜிகா' வைரஸ் அதிவேகமாகப் பரவி வரும் சூழ்நிலையில், உலக சுகாதார நிறுவனம் ( WHO) அனைத்துலக அவசரநிலைப் பிரகடனத்தை அறிவித்துள்ளது. டெங்கி காய்ச்சலை உருவாக்கும் ஏடிஎஸ் கொசுக்களின் மூலமாகப் பரவி...

கருவுற்ற பெண்களே எச்சரிக்கை: மலேசியாவில் ‘ஜிகா வைரஸ்’ தாக்கும் வாய்ப்பு அதிகம்!

கோலாலம்பூர் - மலேசியாவில் ஜிகா வைரஸ் தாக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாடெங்கிலும் டிங்கி பாதிப்பு அதிகம் இருப்பதால், அதே ஏடிஎஸ் கொசுவால் பரவும் ஜிகா வைரஸ் தாக்குதலும் இருக்கும்...

விஸ்வரூபம் எடுக்கிறது ஜிகா வைரஸ்: கர்ப்பிணிகளுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

ஜெனீவா – டிங்கியைத் தொடர்ந்து உலகம் முழுவதும் தனது அடுத்தகட்ட தாக்குதலை ‘ஏடிஸ்’ வகை கொசுக்கள் ‘ஜிகா’ (Zika) வைரஸ் மூலம் தொடங்கிவிட்டன. டிங்கி போல கடுமையான காய்ச்சலை ஏற்படுத்தும் இந்த வைரஸ்...

ஜிக்கா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்குச் செல்லும் மலேசியர்களுக்கு அமைச்சு எச்சரிக்கை!

கோலாலம்பூர் - ஜிக்கா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்குப் பயணம் செய்யும் மலேசியர்கள் அதிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி மலேசிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மைக்ரோசெப்பேலி (Microcephaly) என்ற பாதிப்பு...