Home Featured உலகம் சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் காலமானார்!

சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் காலமானார்!

930
0
SHARE
Ad

Nathanசிங்கப்பூர் – உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் இன்று திங்கட்கிழமை இரவு 9.48 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 92.