Tag: புதுடெல்லி(*)
புதுடில்லியில் ‘தெற்காசிய, தென் கிழக்காசிய மொழிகளில் தொழில்நுட்ப வளர்ச்சியும் மேம்பாடும்’ மாநாடு – முத்து...
புதுடில்லி: இன்றைய நவீன தொழில்நுட்ப காலகட்டத்தில் உலக மொழிகளில் தொழில் நுட்ப ஊடுருவலின் தாக்கமும், செயல்பாடுகளும் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக தெற்கு ஆசிய மொழிகளிலும், தென்கிழக்காசிய மொழிகளிலும் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது,...
அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் சிறை செல்கிறார்!
புதுடெல்லி : மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
அந்த இடைக்கால ஜாமீன் நேற்று சனிக்கிழமை...
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15-வரை திஹார் சிறைவாசம்
புதுடில்லி : டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வியாழக்கிழமை (மார்ச் 21) மாலையில் அவரின் இல்லத்தில், டில்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பில் அமுலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அதைத்...
டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது
புதுடில்லி : டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வியாழக்கிழமை (மார்ச் 21) மாலையில் அவரின் இல்லத்தில், டில்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பில் அமுலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். நேற்றிரவு...
டில்லி நிகழ்ச்சியில் அர்விந்த் கெஜ்ரிவாலுடன் ஸ்டாலின்
புதுடில்லி : இங்கு கடந்த சில நாட்களாக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து சிறப்பித்தார். டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலும்...
புதுடில்லியைச் சுற்றிய பகுதிகளில் மிதமான நிலநடுக்கம்
இந்தியத் தலைநகர் புதுடில்லியைச் சுற்றிய பகுதிகளில் 3.5 ரிக்டர் புள்ளி என்ற அளவில் மிதமான நிலநடுக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டது.
குடியுரிமை திருத்தச் சட்டம்: டில்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53-ஆக உயர்வு!
டில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐம்பத்து மூன்றாக உயர்ந்துள்ளது.
100 வருடத்திற்கு பிறகு கடும் குளிரைச் சந்திக்கும் டில்லி!
இந்தியாவின் தலைநகரமான புது டில்லியில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை 3.6 டிகிரி செல்ஸியஸாக குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
டில்லி காற்று மாசுபாடு: தீ மூட்டுவதற்கான தடை சட்டங்கள் மீறப்படுகின்றன!
தீ மூட்டுவதற்கான தடை சட்டங்கள் இருந்தபோதிலும், பஞ்சாபிலும் ஹாரியனாவிலும் தீ மூட்டப்படுகிறது.
அபாயகரமான காற்று மாசுபாட்டினால் டில்லியில் அன்றாட வாழ்க்கை முடக்கம்!
புது டில்லி: நேற்று ஞாயிற்றுக்கிழமை புது டில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களில் காற்று மாசுபாடு மிக மோசமான அளவை எட்டியது குறிப்பிடத்தக்கது. இந்திய தலைநகரில் உள்ள அதிகாரிகள் பொது சுகாதார அவசரநிலையை...