Home இந்தியா பாஜக ஹரியானாவில் வென்றது! மகராஷ்டிராவில் முன்னணி!

பாஜக ஹரியானாவில் வென்றது! மகராஷ்டிராவில் முன்னணி!

621
0
SHARE
Ad

Indian Prime Minister Narendra Modi pauses during an Oval Office meeting with US President Barack Obama (not pictured) at the White House in Washington, DC, USA, 30 September 2014. The two leaders met to discuss the U.S.-India strategic partnership and mutual interest issues.மும்பாய், அக்டோபர் 19 – அரசியல் பார்வையாளர்களின் கணிப்புக்கேற்ப, ஹரியானா மாநிலத்தில் பெரும்பான்மை இடங்களை வென்று, பாஜக ஆட்சி அமைக்கின்றது. 90 சட்டமன்றங்களைக் கொண்ட அந்த மாநிலத்தில், ஒரு இடத்தை வென்றுள்ள பாஜக தற்போது 50 தொகுதிகளில் முன்னணி வகிக்கின்றது.

மகராஷ்டிரா மாநிலத்தில் இறுதி நிலவரப்படி 107 இடங்களில் பாஜக முன்னணி வகிக்கின்றது. இருப்பினும் மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஏதாவது ஒரு கட்சியின் உதவி அதற்கு தேவைப்படும் என கருதப்படுகின்றது.

288 தொகுதிகளைக் கொண்ட மகராஷ்டிராவில் 1 தொகுதியை வென்றுள்ள பாஜக தற்போது 107 தொகுதிகளில் முன்னணி வகிக்கின்றது.

#TamilSchoolmychoice

(மேலும் விவரங்கள் தொடரும்…)