Tag: மகராஷ்டிரா
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பிளவுபட்டதைத் தொடர்ந்து இன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. சபாநாயகர் ராகுல்...
அவுரங்கபாத் தண்டவாளத்தில் படுத்திருந்த 15 தொழிலாளர்கள் இரயில் மோதி மரணம்
மகராஷ்டிரா மாநிலத்திலுள்ள அவுரங்கபாத்-ஜால்னா பாதையில் அமைந்திருக்கும் இரயில் தண்டவாளத்தில் களைப்பினால் படுத்திருந்த 15 தொழிலாளர்கள் மீது சரக்கு இரயில் ஒன்று ஏறிச் சென்றதில் அவர்கள் அனைவரும் உயிரிழந்தனர்.
மகராஷ்டிரா மாநில அமைச்சரவை விரிவாக்கம்: அஜித் பவார் துணை முதல்வர்; ஆதித்ய தாக்கரே அமைச்சர்
உத்தவ் தாக்கரே மகராஷ்டிரா மாநில முதலமைச்சராக பதவியேற்றதைத் தொடர்ந்து இன்று அம்மாநிலத்தின் அமைச்சரவை விரிவாக்கம் அறிவிக்கப்பட்டது.
169 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பெரும்பான்மையை நிரூபித்தார் உத்தவ் தாக்கரே
சனிக்கிழமை கூட்டப்பட்ட மகராஷ்டிரா மாநில சட்டமன்றக் கூட்டத்தில், கடந்த வியாழக்கிழமை நவம்பர் 28-ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்ற சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனக்கு ஆதரவாகப் பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.
உத்தவ் தாக்கரே மகராஷ்டிரா முதல்வராகப் பதவியேற்றார் – ஸ்டாலின் கலந்து கொண்டார்
ஏறத்தாழ ஒரு மாதகால இழுபறிக்குப் பின்னர் ஒரு முடிவுக்கு வந்துள்ள மகராஷ்டிரா மாநில அரசியலில், அனைவரும் எதிர்பார்த்தபடி வியாழக்கிழமை இந்திய நேரப்படி மாலை 6.40 மணியளவில் உத்தவ் தாக்கரே முதலமைச்சராகப் பதவியேற்றார்.
மகராஷ்டிரா திருப்பம் : மீண்டும் பாஜகவின் பட்னாவிஸ் முதல்வரானார்
மகராஷ்டிரா அரசியலில் எதிர்பாராத திருப்பமாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் மாநில முதல்வராக மாநில ஆளுநரால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.
5 ஆண்டுகளுக்கு சிவசேனா பிரதிநிதியே மகராஷ்டிரா முதல்வர் ஆகிறார்
சிவசேனா, காங்கிரஸ் மற்றும் நேஷனலிஸ்ட் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுக்கிடையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு சிவசேனா கட்சியின் பிரதிநிதியே மகராஷ்டிரா முதல்வராக இருப்பார்.
மகராஷ்டிரா மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி
மகராஷ்டிரா மாநிலத்தில் பாஜக, சிவசேனா கட்சிகளுக்கிடையில் ஆட்சி அமைக்க இணக்கம் ஏற்படாததால் ஆளுநர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஜாகிர் நாயக் மீதான போலீஸ் அறிக்கை மகராஷ்டிரா அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது!
மும்பை - சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீதான மும்பை காவல் துறையினரின் விசாரணை அறிக்கை மகராஷ்டிரா அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதை மாநில முதலமைச்சர் தேவேந்திரா பட்நாவிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த அறிக்கை குறித்து...
மகராஷ்டிராவில் பாஜக முதல்வர்! சிவசேனா அல்லது என்சிபி கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமையலாம்!
மும்பாய், அக்டோபர் 19 – மகராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் படி 62 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. மேலும் 59 தொகுதிகளில் முன்னணி வகிக்கின்றது.
120க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று மகராஷ்டிராவில்...