Home Tags 2024 இந்திய பொதுத் தேர்தல்

Tag: 2024 இந்திய பொதுத் தேர்தல்

தருமபுரி : பாஜக – பாமக கூட்டணி வேட்பாளர் சௌமியா அன்புமணி தோல்வி

சென்னை : இன்று காலை முதல் வெளியான வாக்கு எண்ணிக்கையில் சௌமியா அன்புமணி முன்னணி வகிக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகின. பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாமக சார்பில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டார் சௌமியா...

புதுச்சேரி : காங்கிரஸ் கட்சியின் வைத்தியலிங்கம் வெற்றி

புதுச்சேரி : இந்தியாவின் யூனியன் பிரதேசமான புதுச்சேரி மாநிலத்தில் தற்போது பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட வைத்தியலிங்கம் வெற்றி பெற்றார். புதுச்சேரி தொகுதியை திமுக கூட்டணியும் காங்கிரசுக்கு...

தருமபுரி : பாஜக-பாமக கூட்டணி வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிலை

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாமக சார்பில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி முன்னிலை வகிக்கிறார். பாமக தலைவர் இராமதாசின் புதல்வர் அன்புமணியின் மனைவியான சௌமியா 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட...

கோயம்புத்தூர் : அண்ணாமலை பின்னடைவு – திமுக வேட்பாளர் முன்னிலை!

கோயம்புத்தூர் : தமிழ் நாடு - இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும்  இந்தப் பொதுத் தேர்தலில் தமிழர்களிடையே அதிகம் கேட்கப்பட்ட கேள்வி 'அண்ணாமலை வெற்றி அடைவாரா?' என்பதுதான்! வாக்குகள் இன்னும் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில்...

தேனி : தங்க தமிழ்ச் செல்வன் (திமுக) முன்னிலை – டிடிவி தினகரன் தோல்வி...

சென்னை : தமிழ் நாட்டு தொகுதிகளில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதி தேனி. இங்கு திமுக சார்பில் தங்க தமிழ்ச் செல்வனும் ஒரு காலத்தில் அவரின் நெருங்கிய அரசியல் சகாவாகத் திகழ்ந்த டிடிவி தினகரனும்...

ராகுல் காந்தி : வயநாடு – ரேபரேலி 2 தொகுதிகளிலும் முன்னிலை

புதுடில்லி : கேரளாவின் வயநாடு, உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி என 2 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அந்த 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிப்பதாக முதல் கட்ட வாக்கு...

வாரணாசி : மோடி அதிர்ச்சி தரும் வகையில் பின்னடைவு

புதுடில்லி : வாரணாசி தொகுதியில் அதிர்ச்சி தரும் வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பின்னடைவைச் சந்தித்து வருகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அஜய் ராய் முன்னணி வகித்து வருகிறார். 2014 -...

தமிழ்நாடு முன்னிலை : திமுக 33 தொகுதிகள் – பாஜக 2 தொகுதிகள் –...

சென்னை : 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை பரவலாக எதிர்பார்த்தபடியும் ஜூன் 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகளின்படியும் திமுக தலைமையிலான கூட்டணி 33 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது. பாஜக...

இந்திய நாடாளுமன்றம் : பாஜக கூட்டணி 263 – காங்கிரஸ் கூட்டணி 198 –...

புதுடில்லி : இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மலேசிய நேரப்படி காலை 11.30 மணியளவில் பாஜக கூட்டணி 263 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டணி 198 தொகுதிகளில் முன்னிலை...

ஒடிசா : தமிழர் பாண்டியன் அமைச்சரா? முதலமைச்சரா? அவரின் கட்சி தோல்வியடையுமா?

புவனேஸ்வர் : ஜூன் 1 முதல் வெளியிடப்பட்டு வரும் இந்தியத் தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகளின்படி ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜேடி என்ற பிஜூ ஜனதா தளம் கட்சி சட்டமன்றத் தேர்தலில் தோல்வி...