Home இந்தியா கோயம்புத்தூர் : அண்ணாமலை பின்னடைவு – திமுக வேட்பாளர் முன்னிலை!

கோயம்புத்தூர் : அண்ணாமலை பின்னடைவு – திமுக வேட்பாளர் முன்னிலை!

124
0
SHARE
Ad
கு.அண்ணாமலை

கோயம்புத்தூர் : தமிழ் நாடு – இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும்  இந்தப் பொதுத் தேர்தலில் தமிழர்களிடையே அதிகம் கேட்கப்பட்ட கேள்வி ‘அண்ணாமலை வெற்றி அடைவாரா?’ என்பதுதான்!

வாக்குகள் இன்னும் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் கோயம்புத்தூரில் அண்ணாமலை பின்னடைவைச் சந்தித்து வருகிறார். இங்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர், கணபதி ராஜ்குமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவருமாவார்.

#TamilSchoolmychoice

அதிமுக 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன் 3-வது நிலையில் வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.