Home Tags 2024 இந்திய பொதுத் தேர்தல்

Tag: 2024 இந்திய பொதுத் தேர்தல்

தமிழிசை ஆளுநர் பதவியிலிருந்து விலகல்! புதுச்சேரியில் போட்டியிடுகிறாரா?

சென்னை : எதிர்வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழ் நாடு நாடாளுமன்றத் தொகுதிகளோடு சேர்த்து புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெறவிருக்கிறது. திமுக கூட்டணியில் இந்தத் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. பாஜக கூட்டணி சார்பில்...

இந்தியப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 19 முதல்…- தமிழ் நாட்டில் வாக்களிப்பு ஏப்ரல் 19...

புதுடில்லி : உலக அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியாவுக்கான பொதுத் தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும். தமிழ் நாட்டில் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஒரே நாளில் ஏப்ரல் 19-இல் நடைபெறும். ஜூன்...

இந்தியப் பொதுத்தேர்தல்: தேதிகள் மார்ச் 16-இல் அறிவிப்பு

புதுடில்லி : இந்தியத் தேர்தல் ஆணையத்தின் காலியான 2 ஆணையர்கள் பதவிகளுக்குப் புதியவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ஞானேஷ்குமார், சுக்வீர் சிங் சாந்து என இரண்டு புதிய ஆணையர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தியத் தேர்தல் ஆணையம் 3 ஆணையர்களைக்...

அதிமுகவுடன், தேமுதிக கூட்டணி உறுதியானது

சென்னை : இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் எந்தக் கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்ற ஆரூடங்கள் நிலவிய நிலையில் தேமுதிக அதனுடன் இணைவது உறுதியாகியுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை (மார்ச் 1) அதிமுக சார்பில் முன்னாள் ...

இந்தியா கூட்டணியில் அடுத்தடுத்து தேர்தல் உடன்பாடுகள்! வலிமையடைவது போல் தோற்றம்!

(அண்மைய சில நாட்களாக மாறிவரும் இந்தியத் தேர்தல் களம் குறித்து தன் அரசியல் பார்வையை வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்) தமிழ் நாட்டில் பாஜக பக்கம் தாவிய காங்கிரசின் விஜயதரணி, சட்டமன்ற...

தமிழ் நாட்டில் திமுக கூட்டணி உடையுமா? அதிமுக கூட்டணியில் யார்?

(இந்தியப் பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அந்தத் தேர்தல் களம் குறித்த தன் அரசியல் பார்வையை வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்) *திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணையுமா? இணைந்திருக்கும் கட்சிகள்...