Home Tags பாஜக

Tag: பாஜக

டெல்லி: மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே கார் விபத்தில் மரணம்!

டெல்லி, ஜூன் 3 - டெல்லியில் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே சாலை விபத்தில் மரணமடைந்தார். விபத்தில் சிக்கி காயமடைந்த அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார். விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் இந்த...

வதோதரா தொகுதியில் போட்டியிட அமித் ஷாவுக்கு வாய்ப்பு?

டெல்லி, மே 30 - பிரதமர் நரேந்திர மோடி வதோதரா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததையொட்டி அந்த தொகுதியில், அவரது நெருங்கிய நண்பரான அமித் ஷா போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள்...

“படிப்பைப் பார்த்து அல்ல பணியை வைத்து மதிப்பிடுங்கள்” – ஸ்மிர்தி இரானி!

டெல்லி, மே 29 - தனது கல்வித் தகுதி தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிர்தி இரானி, தம் மீதான குற்றச்சாட்டு குறித்த தனது மௌனத்தை் கலைத்து, தன்...

பாஜ மந்திரி சபையில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் கிடைக்குமா?

புதுடெல்லி, மே 18- நடைபெற்று முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 335 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இதில் பாஜ-விற்கு தனித்து ஆட்சியமைக்கக் கூடிய அளவிற்கு 282 இடங்கள்...

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பாஜகவுடன் கூட்டணியில் இணைந்தது! இறுதி நேரத் திருப்பம்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} புதுடில்லி, ஏப்ரல் 6 – நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்த பாஜக மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளுக்கு இடையிலான...

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக, ஆம் ஆத்மி செயல்படுகிறது – பாஜக குற்றச்சாட்டு!

புதுடில்லி, மார்ச் 13 - காங்கிரஸ் தலைவர், சோனியாவை எதிர்த்து, உத்தர பிரதேசத்தின், ரேபரேலி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட, அரவிந்த் கெஜ்ரிவாலின், 'ஆம் ஆத்மி' கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த, பெண் நிர்வாகியான சாஷியா...