Tag: பாஜக
பாஜகவில் இணைந்தனர் கங்கை அமரன், குட்டி பத்மினி, காயத்ரி ரகுராம்
சென்னை, டிசம்பர் 22 - பிரபல இசையமைப்பாளரும் திரைப்பட இயக்குனருமான கங்கை அமரன், நடிகை குட்டி பத்மினி, நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் மூவரும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் அக்கட்சியில்...
பிரியங்கா காந்தியின் படத்தை செல்பேசியில் பார்த்த எம்.எல்.ஏ பணி நீக்கம்!
பெங்களூரு, டிசம்பர் 13 - சட்டசபையில் அமர்ந்து தனது செல்பேசியில் ஆபாச கோணத்தில் பிரியங்கா காந்தி படத்தை பார்த்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரபு சவானை பணிநீக்கம் செய்து சபாநாயகர் காக்கோடு திம்மப்பா...
பாரதிய ஜனதா கூட்டணியிலிருந்து விலகியது மதிமுக – வைகோ அறிவிப்பு
சென்னை, டிசம்பர் 9 - பாரதிய ஜனதா கூட்டணியிலிருந்து விலகுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திங்கட்கிழமை அறிவித்தார். தமிழர்களை கிள்ளுக்கீரையாக நினைப்பதால் பாஜக கூட்டணியில் இனியும் நீடிக்க முடியாது என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த...
பாஜகவிலிருந்து விலகுகிறதா மதிமுக? – நாளை வைகோ முக்கிய ஆலோசனை!
சென்னை, டிசம்பர் 8 - மதிமுகவின் உயர் மட்ட குழுக் கூட்டம் நாளை கூட்டப்பட்டுள்ளது. இதில் பாஜக கூட்டணியில் நீடிப்பதா, வேண்டாமா என்பது குறித்து பொதுச் செயலாளர் வைகோ முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளதாக...
5 தமிழக மீனவர்கள் தூக்கு ரத்து – பட்டாசு வெடித்து கொண்டாடிய பாஜகவினர்!
சென்னை, நவம்பர் 15 - மீனவர்கள் 5 பேரின் தூக்கை ரத்து செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியானதை தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இலங்கை கடற்படையால்...
மகாராஷ்டிராவின் முதல் பாஜக முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்!
மும்பை, நவம்பர் 1 - மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் பாஜக முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த பிரமாண்ட பதவியேற்பு விழாவில் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
பாஜக-சிவசேனா...
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக அமித் ஷா தேர்வு!
புதுடெல்லி, ஜூலை 9 - பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக அமித் ஷாவை அக்கட்சி இன்று அறிவிக்கவுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
பாஜகவின் நாடாளுமன்ற விவகாரக் குழு மற்றும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில்...
மோடி அரசின் முதல் பட்ஜெட் தொடர் இன்று தொடக்கம்!
புதுடெல்லி, ஜூலை 7 - பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் விலைவாசி உயர்வு, நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் பதவி உட்பட...
இந்தி பேசும் மாநிலங்களுக்குத்தான் இந்தி, மற்றவர்களுக்கு இல்லை- மத்திய அரசு!
டெல்லி, ஜூன் 21 - சமூக வலைதளங்களில் இந்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமேதானே தவிர, எந்த ஒரு இந்தி பேசாத மாநிலங்களின் மீதும் இந்தியைத் திணிப்பதற்கானது...
சுஷ்மா சுவராஜுடன் ரஷ்ய துணைப் பிரதமர் டமிட்ரி ஓ ரோகோசின் சந்திப்பு!
புதுடில்லி, ஜூன் 19 - இந்தியா வந்துள்ள ரஷ்ய துணைப் பிரதமர் டமிட்ரி ஓ ரோகோசின், டில்லியில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தியாவும், ரஷ்யாவும் மிக நீண்ட காலமாக நட்பு நாடுகளாக விளங்கி...