Home இந்தியா கோபிநாத் முண்டே உடல் இன்று தகனம்!

கோபிநாத் முண்டே உடல் இன்று தகனம்!

586
0
SHARE
Ad

1MUNDEபுதுடில்லி, ஜூன் 4 – சாலை விபத்தில் நேற்று உயிரிழந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் உடல் இன்று தகனம் செய்யப்பட உள்ளது. இதில் ராஜ்நாத் சிங், அத்வானி உள்ளிட்ட பா.ஜ.,வின் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

இன்று காலை 7 மணியளவில் (மலேசிய நேரம் 9.30) மும்பை பா.ஜ., அலுவலகத்தில் இருந்து இந்தியா விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் கலினாவில் இருந்து லடுருக்கு கொண்டு செல்லப்பட்டது. முண்டேயின் சொந்த ஊரான பார்லி கிராமத்தில் அவரது இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.