Home இந்தியா டெல்லி: மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே கார் விபத்தில் மரணம்! இந்தியா டெல்லி: மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே கார் விபத்தில் மரணம்! June 3, 2014 590 0 SHARE Facebook Twitter Ad டெல்லி, ஜூன் 3 – டெல்லியில் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே சாலை விபத்தில் மரணமடைந்தார். விபத்தில் சிக்கி காயமடைந்த அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார். விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் இந்த கார் விபத்து ஏற்பட்டது.