Tag: புதுச்சேரி
புதுவை துணை நிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமனம்
புதுச்சேரி : புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார்.
அதிபர் திரவுபதி முர்மு புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கைலாசநாதனை நியமனம் செய்துள்ளார். இவர் கேரளாவைச்...
புதுச்சேரி : காங்கிரஸ் கட்சியின் வைத்தியலிங்கம் வெற்றி
புதுச்சேரி : இந்தியாவின் யூனியன் பிரதேசமான புதுச்சேரி மாநிலத்தில் தற்போது பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட வைத்தியலிங்கம் வெற்றி பெற்றார்.
புதுச்சேரி தொகுதியை திமுக கூட்டணியும் காங்கிரசுக்கு...
தமிழிசை ஆளுநர் பதவியிலிருந்து விலகல்! புதுச்சேரியில் போட்டியிடுகிறாரா?
சென்னை : எதிர்வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழ் நாடு நாடாளுமன்றத் தொகுதிகளோடு சேர்த்து புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெறவிருக்கிறது. திமுக கூட்டணியில் இந்தத் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
பாஜக கூட்டணி சார்பில்...
எழுத்தாளர் கி.இராஜநாராயணன் 98-வது வயதில் காலமானார்
புதுச்சேரி : தமிழ் எழுத்தாளர்களில் கரிசல் காட்டு எழுத்தாளர் என போற்றப்பட்டவரும் கி.ரா என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவருமான கி.இராஜநாராயணன் 98-வது வயதில் மூப்பு காரணமாக நேற்று திங்கட்கிழமை (மே 17) புதுச்சேரியில்...
புதுச்சேரி: பாஜக முதன் முறையாக ஆட்சி அமைக்கிறது
புதுச்சேரி: புதுச்சேரியில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தொகுதிகளில் 16 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கும் பாஜக கூட்டணி அந்த மாநிலத்தில் முதன் முறையாக ஆட்சி அமைக்கிறது.
தமிழ் மக்களைக் கொண்ட மாநிலம் ஒன்றில் பாஜக ஆட்சி அமைப்பது...
புதுச்சேரி: என்.ஆர். காங்கிரஸ் 12- காங்கிரஸ் 4
புதுச்சேரி: புதுச்சேரியில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் என்.ஆர். காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிகள் ஓர் இடத்தில் முன்னிலை வகிக்கிறது.
புதுச்சேரி...
தமிழ் நாட்டில் 63.60 % – புதுச் சேரியில் 76.3 % – வாக்குப்...
சென்னை : தமிழ் நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் இன்று மாலை 5.00 மணி வரையில் 63.60 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.
இதே காலகட்டத்தில் 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது 74.26 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
புதுச்சேரி...
புதுச்சேரியில் குடியரசுத் தலைவரின் நேரடி ஆட்சி அமுலாக்கம்
புதுச்சேரி : அண்மையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவரின் ஆட்சி அமுலாக்கப்பட்டிருக்கிறது.
வேறு எந்தக் கட்சியும் புதிய ஆட்சி அமைக்க முன்வராத காரணத்தால் புதுச்சேரி...
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது
புதுச்சேரி : (மலேசிய நேரம் பிற்பகல் 2.00 நிலவரம்) இன்று திங்கட்கிழமை (பிப்ரவரி 22) காலையில் புதுச்சேரி சட்டமன்றத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கைத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை...
புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மை இழந்தது
புதுச்சேரி : யூனியன் பிரதேச மாநிலமான புதுச் சேரியில் அடுத்தடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவிகளில் இருந்து விலகி வருகின்றனர். இதைத் தொடர்ந்து அங்கு ஆட்சி செலுத்தும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.
ஆகக்...