இந்தத் தீர்மானத்தை நடத்தும்படி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்தது. நாராயணசாமி தனது பதவி விலகலைச் சமர்ப்பிக்க ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளார்.
(மேலும் விவரங்கள் தொடரும்)
Comments