Home இந்தியா புதுச்சேரி: என்.ஆர். காங்கிரஸ் 12- காங்கிரஸ் 4

புதுச்சேரி: என்.ஆர். காங்கிரஸ் 12- காங்கிரஸ் 4

550
0
SHARE
Ad

புதுச்சேரி: புதுச்சேரியில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் என்.ஆர். காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிகள் ஓர் இடத்தில் முன்னிலை வகிக்கிறது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் 81.70 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்தும், என்ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.