Home இந்தியா தமிழ்நாடு தேர்தல் : திமுக: 146 – அதிமுக: 87 – மநீம: 1 ...

தமிழ்நாடு தேர்தல் : திமுக: 146 – அதிமுக: 87 – மநீம: 1 இடங்களில் முன்னிலை

753
0
SHARE
Ad

சென்னை :(மலேசிய நேரம் மாலை 04:50 மணி நிலவரம்) தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணி  146 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி 87 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. மக்கள் நீதி மையம் ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது.

திமுக தொடர்ந்து முன்னணியில் இருப்பதை அடுத்து அதன் தொண்டர்கள் மகிழ்ச்சியில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.