Home Tags காங்கிரஸ்

Tag: காங்கிரஸ்

ராகுல் காந்தி ரேபரேலியில் போட்டி – வெற்றி பெற்றால் எந்தத் தொகுதியை ராஜினாமா செய்வார்?

புதுடில்லி : நீண்ட காலமாக நேரு - இந்திரா காந்தி குடும்பத்தினர் தற்காத்து வந்திருக்கும் தொகுதி உத்தரப் பிரதேசத்திலுள்ள ரேபரேலி நாடாளுமன்றத் தொகுதி. கடந்த சில தவணைகளாக சோனியா காந்தி இந்தத் தொகுதியைத்...

காங்கிரசால் கழற்றி விடப்பட்ட திருநாவுக்கரசு

சென்னை :  எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் தீவிரமாக ஈடுபட்டு, அமைச்சராகவும் சட்டமன்ற அவைத் தலைவராகவும் பதவி வகித்தவர் திருநாவுக்கரசு.  பின்னர் ஜெயலலிதாவுடன் கருத்து முரண்பாடு கொண்டு அதிமுகவில் இருந்து விலகி தனிக் கட்சி...

கார்த்தி சிதம்பரம் மீண்டும் சிவகங்கையில் போட்டி!

சென்னை : எதிர்வரும் இந்தியப் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையால்...

இந்தியா கூட்டணியில் அடுத்தடுத்து தேர்தல் உடன்பாடுகள்! வலிமையடைவது போல் தோற்றம்!

(அண்மைய சில நாட்களாக மாறிவரும் இந்தியத் தேர்தல் களம் குறித்து தன் அரசியல் பார்வையை வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்) தமிழ் நாட்டில் பாஜக பக்கம் தாவிய காங்கிரசின் விஜயதரணி, சட்டமன்ற...

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மீது இந்தி மொழிபெயர்ப்புக்காக கடுப்பான நிதிஷ்குமார்

புதுடில்லி : நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) புதுடில்லியில் இந்தியா கூட்டணி என்ற இந்திய எதிர்க்கட்சிகளின் கூட்டணித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலினும், திமுக நாடாளுமன்றத் தலைவர் டி.ஆர்.பாலுவும்...

ராகுல் காந்தியின் கோலாலம்பூர் வருகை ரத்து

கோலாலம்பூர் : இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தென் கிழக்காசிய நாடுகளுக்கான தன் சுற்றுப் பயணத்தை வேறொரு தேதிக்கு ஒத்தி வைத்திருப்பதைத் தொடர்ந்து, இன்று சனிக்கிழமையும் நாளை ஞாயிற்றுக்கிழமையும் (டிசம்பர்...

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை

புதுடெல்லி: காங்கிரசின் முகம் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகால சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததைத் தொடர்ந்து அவரின் அரசியல் பயணம் மீண்டும் தொடர்கிறது. நாடாளுமன்றத்திற்கும் இனி அவர்...

ராகுல் காந்திக்கான 2 ஆண்டு சிறைத்தண்டனை – நிறுத்தி வைக்க நீதிமன்றம் மறுப்பு

புதுடில்லி : காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை குஜராத் உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. மோடி சமூகத்தைப் பற்றி தரக் குறைவாகப் பேசினார் என்பதற்காக ராகுல் காந்தி மீது...

கர்நாடகா : சித்தராமையா முதல்வர் – டி.கே.சிவகுமார் துணை முதல்வர்

பெங்களூரு : கடந்த மே 10-ஆம் தேதி நடைபெற்ற கர்நாடகா மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. அதைத் தொடர்ந்து இன்று சித்தராமையா கர்நாடகா முதல்வராகப் பதவியேற்றுக்...

கர்நாடகா தேர்தல் : 136 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்

பெங்களூரு : கடந்த மே 10-ஆம் நடைபெற்ற கர்நாடகா மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தலில் 136 தொகுதிகளைக் கைப்பற்றி தனியாக ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ். இந்த வெற்றி அந்தக் கட்சியினரிடையே நாடு முழுவதும் உற்சாக...