Tag: காங்கிரஸ்
கர்நாடகா தேர்தல் : 136 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்
பெங்களூரு : கடந்த மே 10-ஆம் நடைபெற்ற கர்நாடகா மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தலில் 136 தொகுதிகளைக் கைப்பற்றி தனியாக ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ். இந்த வெற்றி அந்தக் கட்சியினரிடையே நாடு முழுவதும் உற்சாக...
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி: காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை : ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ஆம் தேதி நடைபெறும்.
திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியின்...
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டி
சென்னை : ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அந்தத் தொகுதியில் காங்கிரஸ்...
சஷி தரூர் – மல்லிகார்ஜூன் கார்கே காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டி
புதுடில்லி : நடைபெறவிருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் இருமுனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது.
கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான சஷி தரூர் (படம்) அடுத்த காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடப்...
சஷி தரூர் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டி
புதுடில்லி : கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான சஷி தரூர் (படம்) அடுத்த காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சஷி தரூர் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா...
ராகுல் காந்தி ஒற்றுமைப் பயணம் தொடங்குகிறார்
கன்னியாகுமரி : சரிந்து கிடக்கும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவைத் தூக்கி நிறுத்த ராகுல் காந்தி நாளை புதன்கிழமை (செப்டம்பர் 7) தொடங்கி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமைப் பயணம் ஒன்றை மேற்கொள்கிறார்.
காங்கிரஸ்...
சோனியா-ராகுல் மீது பாஜக நடவடிக்கை – ஸ்டாலின் கண்டனம்
சென்னை :மத்திய அமலாக்கத் துறை காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோனியா காந்தி மீதும், ராகுல் காந்தி மீதும் நடவடிக்கை எடுத்திருப்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
"காங்கிரஸ் கட்சியையும்...
ராகுல் காந்தியிடம் 11 மணி நேரம் விசாரணை – மீண்டும் அழைக்கப்படுகிறார்!
புதுடில்லி : நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குனரகம் வந்தடைந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடன் நேற்று திங்கட்கிழமை 11 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 14)...
மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி!
புதுடில்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இங்குள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
89 வயதான அவரின் உடல் நிலை சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்று புதன்கிழமை (அக்டோபர் 13)...
ராகுல் காந்தி – பிரியங்கா மரணமடைந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்தனர்
லக்னோ : லகிம்பூர் கேரி என்ற இடத்தில் சாதாரண விவகாரமாகத் தொடங்கிய விவசாயிகள் போராட்டம் தற்போது ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி பங்கேற்போடு விசுவரூபமெடுத்துள்ளது. இதன் மூலம் எதிர்வரும் உத்தரப் பிரதேச...