Tag: காங்கிரஸ்
“பிரியங்கா காந்தியை சூரிய உதயத்துக்கு முன் எவ்வாறு கைது செய்யலாம்? – ப.சிதம்பரம் கேள்வி
புதுடில்லி : காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கைது முழுக்க சட்டவிரோதம், உத்தரப் பிரதேசத்தில் முழுமையாகச் சட்டத்தின் ஆட்சி தோல்வி அடைந்துவிட்டதைக் காட்டுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம்...
பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் பதவி விலகினார்
சண்டிகர் : இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சரான அமரிந்தர் சிங்க் தனது பதவி விலகல் கடிதத்தை இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் சமர்ப்பித்தார்.
சில நாட்களுக்கு முன்னர்தான் பஞ்சாப்பின் ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டார்....
அசாம்: பாஜக 76 தொகுதிகளுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது
திஸ்பூர்: இந்தியாவில் நடைபெற்ற மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களில் அசாம் மாநிலத் தேர்தலும் ஒன்றாகும். மொத்தம் 126 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் பாஜக கூட்டணி 76 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி...
அசாம்: பாஜக 79- காங்கிரஸ் 47 இடங்களில் முன்னிலை
திஸ்பூர்: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துக் கொண்டிருக்கையில், அசாம் மாநிலத் தேர்தல் முடிவுகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.
அங்கு தொடர்ந்து பாஜக முன்னணியில் உள்ளது. 79 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னணி வகிக்கிறது. காங்கிரஸ்...
குஷ்பு, அண்ணாமலை, எல்.முருகன், பிரேமலதா வேட்புமனு தாக்கல் செய்தனர்
சென்னை: நாளை வெள்ளிக்கிழமை (மார்ச் 19) ஒரு நாள் வேட்புமனு தாக்கல் செய்ய எஞ்சி இருக்கும் நிலையில், இன்று (மார்ச் 18) பலர் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பூவுக்கு...
காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு
சென்னை : கடந்த சில நாட்களாக திமுக-காங்கிரஸ் இடையில் நீடித்து வந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்து காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்றத் தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது.
மேலும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியையும் காங்கிரஸ்...
கன்னியாகுமரி இடைத் தேர்தல் : மீண்டும் பொன்.இராதாகிருஷ்ணன் போட்டி
சென்னை : பரவலாக எதிர்பார்க்கப்பட்டபடி ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பாஜக மீண்டும் போட்டியிடுகிறது. அந்தக் கட்சியின் சார்பில் முன்னாள் இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகிறார்.
இன்று...
த.மா.கா. துணைத் தலைவர் ஞானதேசிகன் காலமானார்
சென்னை : ஜி.கே.வாசன் தலைமையில் இயங்கி வரும் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராகச் செயல்பட்டு வந்து பி.எஸ். ஞானதேசிகன், உடல்நலக் குறைவு காரணமாக இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 15) காலமானார்.
அவருக்கு...
குஷ்பு பாஜகவில் இணைகிறார்!
சென்னை: நடிகை குஷ்பு இன்று திங்கட்கிழமை பாஜக தலைவர் நட்டாவை சந்தித்து பாஜகவில் இணைய இருப்பதாக செய்திகள் வெளிவந்ததை அடுத்து, காங்கிரஸ் கட்சியில் அவர் வகித்து வந்த அகில இந்திய செய்தி தொடர்பாளர்...
ராகுல் காந்தியுடன் காவல் துறையினர் கைகலப்பு – தரையில் தள்ளப்பட்டார்
புதுடில்லி : உத்தரப் பிரதேசத்தில் ஹத்ராஸ் என்ற வட்டாரத்தில் இளம் பெண் ஒருவர் கும்பல் ஒன்றினால் பாலியல் கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணைச்...