Home இந்தியா அசாம்: பாஜக 76 தொகுதிகளுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது

அசாம்: பாஜக 76 தொகுதிகளுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது

768
0
SHARE
Ad

திஸ்பூர்: இந்தியாவில் நடைபெற்ற  மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களில் அசாம் மாநிலத் தேர்தலும் ஒன்றாகும். மொத்தம் 126 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் பாஜக கூட்டணி 76 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

காங்கிரஸ் கூட்டணிக்கு 46 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்திருக்கிறது. எஞ்சிய ஒரு தொகுதியை மற்றொரு கட்சி கைப்பற்றியிருக்கிறது.