Tag: இந்தியா
ஹிண்டன்பர்க் அறிக்கை: இந்தியப் பங்குச் சந்தையில் பாதிப்பில்லை!
புதுடில்லி : ஹிண்டன்பர்க் என்னும் ஆய்வு மையம் இந்தியப் பங்குச் சந்தை குறித்தும் அதன் தலைவர் மாதபி குறித்தும் சில முறைகேடுகள் இருப்பதாக வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து இந்தியப் பங்குச் சந்தை சரிவு...
இந்தியப் பங்குச் சந்தை வீழ்ச்சியடையுமா? ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளால் பரபரப்பு!
புதுடில்லி : அதானி தொடர்புடைய வெளிநாட்டு நிதியில் (ஆஃப் ஷோர்) SEBI என்னும் இந்தியப் பங்குப் பரிமாற்ற வாரியத்தின் தலைவருக்கு பங்கு இருப்பதாக ஹிண்டன்பர்க் என்னும் ஆய்வு மையம் குற்றம் சாட்டியுள்ளதைத் தொடர்ந்து,...
புதுவை துணை நிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமனம்
புதுச்சேரி : புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார்.
அதிபர் திரவுபதி முர்மு புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கைலாசநாதனை நியமனம் செய்துள்ளார். இவர் கேரளாவைச்...
போலே பாபா ஆசிரம சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 127!
புதுடில்லி : உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் என்னும் இடத்தில் போலே சாமியார் நடத்தி வந்த ஆசிரமத்தில் நிகழ்ந்த மனித நெருக்குதல்களைத் தொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. இதன் தொடர்பில் இதுவரையில்...
செங்கடல் – அரேபியக் கடல் பகுதிக்கு இந்தியாவின் போர்க்கப்பல்கள் விரைந்தன
புதுடில்லி : இஸ்ரேல் - ஹாமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து ஏமன் நாட்டில் உள்ள ஹாவுத்தி குழுவினர் டுரோன் என்னும் ஆளில்லா சிறுரக விமானங்கள் மூலம் செங்கடல், அரேபியக் கடல்...
இந்தியா-சீனா சுற்றுலாப் பயணிகளுக்கு இனி 30 நாட்களுக்கு விசா தேவையில்லை
கோலாலம்பூர் : இந்தியா-சீனா நாடுகளில் இருந்து வரும் சுற்றுப் பயணிகளுக்கு இனிமேல் 30 நாட்களுக்கான பயணத்திற்கு முன்கூட்டியே விசா என்னும் குடிநுழைவு அனுமதி எடுக்க வேண்டிய அவசியமில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்...
ஜி-20 நாடுகளின் தலைவர்கள் காந்தி சமாதியில் அஞ்சலி
புதுடில்லி : வழக்கமாக இந்தியாவுக்கு வருகை தரும் அயல்நாட்டுத் தலைவர்கள் புதுடில்லியில் ராஜ்காட் என்னும் இடத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சமாதிக்கு வருகை தந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவது பாரம்பரிய...
சீனா மாற்றியமைத்த வரைபடம் – மலேசியா, இந்தியா, பிலிப்பைன்ஸ் கண்டனம்
பெய்ஜிங் - சீனா அண்மையில் வெளியிட்ட பூகோள வரைபடம் அண்டை நாடுகளிடையே கண்டனத்தைத் தோற்றுவித்துள்ளது.
மலேசியா உரிமை கோரும் சபா மற்றும் சரவாக் கடலை உள்ளடக்கிய நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்ட சீனாவுக்கு மலேசியா...
கம்போடியா – இந்தியா இடையில் நேரடி விமான சேவை
பெனோம்பென் : 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கம்போடியா இந்தியாவிலிருந்து நேரடி விமான சேவைகளை எதிர்பார்க்கலாம், இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே சுற்றுலா, வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்கும், இருதரப்பு தடையற்ற...
5ஆவது ஆசியான் – இந்தியா வணிக உச்சநிலை மாநாடு
கோலாலம்பூர் : இந்தியாவுக்கும் ஆசியான் கூட்டமைப்புக்கும் இடையிலான உச்சநிலை வணிக மாநாடு எதிர்வரும் திங்கட்கிழமை 6 மார்ச் 2023-இல் நடைபெறவிருக்கிறது.
ஆசியான் கூட்டமைப்புக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவி வரும் நல்லிணக்கம், தூதரக உறவுகள், வணிகப்...